விகடன் சைட்டில் (Vikatan.com) வைரஸ் இருக்கிறதா?

இன்னிக்கு விகடன் சைட்டை தொறந்தா avast! இப்டி சொல்லுது வாத்யார்:


சரி அவாஸ்டுதான் அப்டீன்னா கூகுள் குரோம் இப்டி திட்டுது வாத்யார்!


இன்னா நடக்குது விகடன்ல? கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க தலீவா.


Update: தினத்தந்தி சைட்டையும் கூகுள் குரோம் உட மாட்டேன்னுது. ஆனா அவாஸ்ட் ஒண்ணும் கண்டுக்கல! (டாங்க்ஸ் அனானி).

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

13 comments:

குப்பன்.யாஹூ said...

i too got virus warning while trying to open vikatan website. so i closed. i can wait and read next week. there is no hurry.

Unknown said...

ஆமாம் ஜக்கு!
உங்க பதிவைப் பார்த்ததும் நானும் விகடன்.காம் போய் பார்த்தேன்.
என்னுடைய AVG இரண்டு வைரஸ் இருப்பதாக அலறுகிறது

virus HTML/Framer

Anonymous said...

THE SAME HAPPENS WITH

DINATHANDHI SITE

www.dailythanthi.com

AND DINATHANDHI E-PAPER SITE

www.dailythanthi.com/thanthiepaper/

warned by google and antivirus.

பானு said...

Yes,me too getting virus warning.

வந்தியத்தேவன் said...

ஆமாம் எனக்கும் விகடன் மல்வேர் என குரோம் சொல்கிறது என்ன கொடுமை இது.

இல்யாஸ் said...

working with firefox without any virus notification.

Anonymous said...

இன்னும் சரி பண்ணவில்லையா?

:-((((((

anand said...

i am also find the same pbm with avasta

Unknown said...

I HAVE IE8, FIREFOX, CHORME...CHORME USED TO DO TOO MUCH....IT IS BLOCKING LOT OF SITES.....I AM UNABLE TO USE SOME WEB BUILDING SOFTWARES WITH CHORME (EG. YAHOO WEB BUILDING)....IE IS TOOOOOOOOOOO SLOW...ALWAYS ASKS SOME PLUGINS...CHROME IS ALSO ASKING PLUGINS SOME TIMES....FIREFOX IS GOOD...BUT BY LOOK CHORME IS GOOD....BY ALL MEANS IE IS WORST

Anonymous said...

இன்னா வைரஸ்? பன்னி காய்ச்சல் H1N1 ஆ?

பாத்து அண்ணாத்தே!

Anonymous said...

இன்னுமா சரியாவலை? சரியாப் போச்சு போங்க!

இராகவன் நைஜிரியா said...

நானும் இந்தப் ப்ராப்ளம் பற்றி இடுகை போட்டுள்ளேன்... முடிந்தா போய்ப் பாருங்க

http://raghavannigeria.blogspot.com/2009/08/blog-post.html

Unknown said...

OOOH MY GOD....TODAY...FIREFOX ALSO START TO BLOCK VIKATAN.COM