சினிமா புதிர், மூணே மூணு கேள்விகள்!

ரொம்ப, ரொம்ப, ரொம்ப ஈ..........ஸி யான புதிர் வேணும்னு கேட்டவுங்களுக்காக இந்த புதிர். டக்குனு சொல்லுங்க பாக்கலாம்:


1) காமெடி குவீன் மனோரமா ஆச்சி தன்னோட சொந்த குரலில் பாடி நடித்த முதல் பாட்டு எது?
2) அது எந்த படம்?
3) மீசிக் டைரக்டரு யாரு?

அவ்ளோதான். இன்னாது? க்ளூவா? ஏகப்பட்ட க்ளூ ஏற்கெனவே கீது வாத்யார்! இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக ஒரு க்ளூ: இந்த புதிரு இன்னாத்துக்கு? விடை: ஒரு வெளம்பரம் தான்.


200 பேருக்கு மேல் க்ளிக்கி தள்ளிவிட்டதால்... முதல் கேள்விக்கு பதில் இதோ:
இப்போ புரீதா ;-)
விடை:

1) வா வாத்யாரே வூட்டாண்ட...
2) பொம்மலாட்டம்
3) வி.குமார்


வர்ட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

4 comments:

tamilcinema said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு சூடானால் தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

ஜாம்பஜார் ஜக்கு said...

மொதல் கேள்விக்கு பதில் மேலே!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

cheena (சீனா) said...

சோவொட பிளாக்கா இது - அய்யொ தெரியாமப் போச்செ

ஜாம்பஜார் ஜக்கு said...

//சோவொட பிளாக்கா இது //

ஆஹா, இது வேறயா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு