டென்ஷன் பார்ட்டிகளுக்காக ஒரு special பதிவு!

இன்னா பதிவு போட்டாலும் சில பேர் டென்ஷனா பூட்ராங்க வாத்யார். அவுங்களுக்காக ரொம்ப யோசிச்சு இந்த தபா இந்த புதிரை ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா போட்டுகிறேன்.அ) குறுக்கெழுத்துப் போட்டி:


Cryptic Clues:
1. இடமிருந்து வலம்
2. மேலிருந்து கீழ்


ஆ) புள்ளிகளைச் சேருங்கள்:

. . . . . .


இ) இந்த எழுத்துகளில் இருந்து எத்தனை வார்த்தைகளை அமைக்க முடியும்?
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ


ஈ) வார்த்தைகளைக் கண்டுபிடியுங்கள்:

1) ஜாம்பஜார் ஜகுக்
2) சூடான டுஇகை
3) வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அ


உ) Optical Illusion: இந்தப் புள்ளியை உற்றுப் பாருங்கள்:எதுனாச்சும் டவுட் இருந்தா கூச்சப் படாம கேளுங்க வாத்யார்.

வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

13 comments:

பிரபல அனானி said...

ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..


லயடிமு!


னினாஅ லபரபி

வால்பையன் said...

வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அ

nila said...

குறுக்கெழுத்துக்கு பதில் தெரிஞ்சுடுச்சு...
1.இடமிருந்து வளம்
2.மேலிருந்து கீழ்

அதுதான் பதில்

எப்புடி????

ஜாம்பஜார் ஜக்கு said...

//இடமிருந்து வளம்//

நிலா, வாழ்க வளமுடன்!

//அதுதான் பதில் எப்புடி????//

ஆஹா, சின்ன வயசுலேர்ந்தே இவ்ளோ தீவிரமா யோசிப்பீங்களா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

இல்லை ஜக்கு சார்...
உங்க பதிவுகளை வாசிக்க ஆரம்பிச்சதுல இருந்துதான் இப்புடி

nila said...

அந்த எழுத்துப்பிழைய முதல்ல கவனிக்கலை... இருந்தாலும் உங்க மெட்ராஸ் பாஷையோட எல்லாம் கலந்துடும்னு விட்டுட்டேன்.. ஆனா அது உங்க கண்ணுல கரீக்டா படும்னுநினைக்கலை

ஜாம்பஜார் ஜக்கு said...

//உங்க பதிவுகளை வாசிக்க ஆரம்பிச்சதுல இருந்துதான் இப்புடி//

அண்ணாத்த: "ஜக்கு உனக்கு ஊர்ல இவ்ளோ நல்ல பேரா?"

:-))))))

//உங்க மெட்ராஸ் பாஷையோட எல்லாம் கலந்துடும்னு விட்டுட்டேன்.//

கரீட்டு!

இடமிருந்து வளம்
மேலிருந்து கீள்

அவ்ளோதான் மேட்டர்! டென்ஷனே வாணாம்!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

பிரபல அனானி,

ஸ்க்ங்டா!

வால்பையன்,

இந்த கட் அண்ட் பேஸ்ட் மேட்டர வுட மாட்டேன்றீங்க...அவ்வ்வ்வ்வ்வ்

:-))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ரவிசங்கர் said...

//எதுனாச்சும் டவுட் இருந்தா கூச்சப் படாம கேளுங்க வாத்யார்.//


கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இராகவன் நைஜிரியா said...

நைனா..ஆஆஆஆஆஆஆஆஆஆ.... தாங்க முடியல...

சென்ஷி said...

என்னால எல்லாத்தையும் பொறுத்துக்க முடிஞ்சது. ஆனா டவுட் இருந்தா கேக்க சொன்னதுலதான் டென்சன் ஓவர் ஆகிடுச்சு :))))

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க ரர்கவன வாத்யார்,

//னா..ஆஆஆஆஆஆஆஆஆஆ.... தாங்க முடியல...//

லீவ் முடிஞ்சு வந்ததுனால இருந்த வேலை பளுவத்தான சொல்றீங்க? அப்புறம் புதிர் அல்லாம் படிச்சீங்களா, சுளுவாத்தான இருந்துச்சு? ஹி..ஹி..


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

சென்ஷி வாத்யார்,

எதுக்கு டென்ஷன்?

//இரவு கரும்பசுமை அதிகம் கொண்டிருக்கும் மேய்ச்சலுக்கு ஏற்ற ஒரு பெரிய விரிந்தவெளி. பகல்களின் செயல்கள் இரவுகளில் கனவுகளாக விதைக்கப்பட்டு முளைக்கிறது. //

நான் டென்ஷன் ஆவுறேனான்னு பாருங்க. அப்டியே புரிஞ்சா மாதிரி ஒரு மையமா மூஞ்சிய வச்சுகினு அடுத்த பாராவுக்கு போய்கினே கீறேன் பாருங்க! ஹி..ஹி...

(நல்லா எளுதிறீங்க, ஜமாய்ங்க!)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு