10,000 உதை (Hit) வாங்கிய அபூர்வ சிகாமணி!


இந்த படத்துல உங்களுக்கு இன்னா
விசேஷமா தெரீது?
..
..
..

டாங்க்ஸ் வாத்யார்!
எப்பவும் போல அடிக்கடி வூட்டாண்ட வாங்க!!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

7 comments:

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள்....
பதிவுகள் அருமை.. தொடரவும்...

Jawarlal said...

வாழ்த்துக்கள். சீக்கிரமே ஒரு லட்சப் பிராப்தி ரஸ்து!

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

ஜக்கு சார்,

வாழ்த்துக்கள். I am a regular reader of your blog. Your postings are humorous and intelligent. நிறைய எழுதுங்கள்.

KLR

சபாஷ் மீனா சந்திரபாபு said...

வாத்யார்! ரொம்ப சந்தோஷமா கீது. பதிவுலகத்துல நம்ப மெட்ராஸ் தமிழுக்கு இருக்குற ஒரே ஆளு ஜாம்பஜார் ஜக்கு தான் வாத்யார்.

கலக்குங்க வாத்யார்!

:))))))))))))))))))))))))))

ஜாம்பஜார் ஜக்கு said...

தமிழ்ப்பறவை,
//வாழ்த்துக்கள்//
ரொம்ப டாங்க்ஸ் வாத்யார்.

ஜவஹர்,
//ஒரு லட்சப் பிராப்தி ரஸ்து//
ஆஹா... நல்லாத்தானே போய்டு இருக்கு...

அனானி,
//intelligent//
இன்னாது?

சந்திரபாபு,
//நம்ப மெட்ராஸ் தமிழுக்கு இருக்குற ஒரே ஆளு//
அப்டீன்றீங்க? நம்ம மெட்ராஸ் தமிழ்ல கீற இஸ்பீடு வேற எதுல கீது வாத்யார்?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

உதை வாங்குனீங்களா??? சொல்லவே இல்லை...

வாழ்த்துக்கள் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//உதை வாங்குனீங்களா??? சொல்லவே இல்லை..//

ஆஹா, இன்னா ஒரு ஆர்வம் :-)

//வாழ்த்துக்கள் //
டாங்க்ஸ் நிலா...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு