130 கிலோ எடையுள்ள பெண் எப்படி இருப்பார்?!!!


வாத்யார், உங்களுக்கு ஒரு சின்ன சவால்!

சுமார் 130 கிலோவுக்கு மேல வெய்ட்டா கீற பொண்ணு எப்படி இருப்பார்னு உங்களால கற்பனை செய்ய முடியுமா?

சும்மா ட்ரை பண்ணி பாருங்க...

என்ன... ஆச்சா?


...


...


...


...


30 கிலோ இல்ல வாத்யார் 130 கிலோ... ஆமாம்!

...


...


...


எப்டி இருப்பாங்க?


...


...


...


கீழ படத்துல பாருங்க!


...


...


...இன்னா உங்க கற்பனை கரீட்டா இருந்துச்சா? (நீங்க யோசிச்சா க்ரீட்டாத்தான் இருக்கும் ஹி...ஹி...!)


வர்ட்டா?இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

2010 பிப்ரவரியில் ஒரு பயங்கர ஆச்சர்யம்!! (Dont miss it!)


அடுத்த மாதம், அதாவது 2010 பிப்ரவரியில் ஒரு பயங்கர ஆச்சர்யம் கீது. சொன்னா நம்ப மாட்டீங்க!

இன்னான்னு கேக்குறீங்களா?

2010 பிப்ரவரியில

சரியா

4 ஞாயிற்றுக் கிழமை
4 திங்கட் கிழமை
4 செவ்வாய் கிழமை
4 புதன் கிழமை
4 வியாழக் கிழமை
4 வெள்ளிக் கிழமை
4 சனிக் கிழமை


வரும். ஆச்சரியமா கீது இல்ல? நம்பிக்கை இல்லீன்னா காலண்டரை வாணா எடுத்துப் பாருங்க!

இந்த மாதிரி கடசீயா எப்போ வந்துச்சு ஞாபகம் கீதா?

...


...


...


...


...


...


...


...


...


...


...


...


டென்ஷன் ஆவாம நீங்களே சொல்லுங்க வாத்யார்! (டென்ஷன் ஆவக் கூடாது, சொல்லிட்டேன்!)இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இன்னா நடக்குது இங்கே?!!!!
இன்னொரு ஆங்கிள்:


க்ளூ: இது ஒரு இன்டர்நேஷனல் மேட்ச்!

ஒரு க்ளோசப், யாருன்னு தெரீதா?

விடை:

2008-ல் டெல்லி ஃபெரோஷா கோட்லா ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த டெஸ்ட் மேட்சில் திடீர்னு தேனீக்கள் கூட்டமாக புகுந்ததால் டென்ஷனான வாத்யார்கள்
மண்ணைக் கவ்விய காட்சி!

அண்ணாத்த கமென்ட்ஸ்:

அ) டில்லி கிரௌண்டுன்னாலே பிராப்ளம் தானா?!!
ஆ) டெஸ்ட் மேச்சுக்கு மனுஷ கூட்டம்தான் இல்லை, தேனீயாவது கூட்டமா வருதே!!!
இ) தேனீர் இடைவேளை தெரியும். இது தேனீ இடைவேளை!!!இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

பிறந்த நாளில் மனைவியை மகிழ்விப்பது எப்படி?என்னங்க! என் பொறந்தநாளுக்கு என்ன வாங்க போறீங்க?

நீயே சொல்லு உனக்கு என்ன வேணும்?

அது வந்துங்க...

சும்மா சொல்லு... நீ கேட்டு நான் மாட்டேன்னு சொல்லுவேனா?

அது வந்துங்க... போன வாரம் கார் ரேஸ்ல பார்த்தோமே, கறுப்பு கலர்ல ஒண்ணு. அஞ்சு செகண்டுல 120 டச் பண்ணுமே அது மாதிரி ஒண்ணு வாங்கலாங்க!

அஞ்சு செகண்டுல 120... கறுப்பு கலரு அவ்ளோதானே, இன்னிக்கே ஆர்டர் பண்ணிடறேன்!

ஹி..ஹி... நீங்க ஸோ ஸ்வீட்டுங்க...


...


...


...


...


...


...


...


...


...அப்டிதான் சிரிச்சுகிட்டே இருக்கணும். வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

உங்களுக்கு காது கேட்குமா? (ஒரு சின்ன Test ஹி..ஹி..)


டாக்டர், என் மனைவிக்கு சரியா காது கேக்குதான்னு சந்தேகமா இருக்கு.

சரி...

ஹியரிங் எய்ட் போடணுமா வாணாமான்னு எப்படி செக் பண்ணறது டாக்டர்?

ரொம்ப ஈஸி! மொதல்ல ஒரு 20 அடி தள்ளி நின்னு சாதாரணமா பேசற குரல்ல ஒரு கேள்விய கேளுங்க. காதுல விழுதான்னு கவனிங்க.

அப்புறம்?

காதுல விழலேன்னா 10 அடி தூரத்துல இருந்து அதே கேள்விய கேளுங்க.

சரி டாக்டர்.

அதுவும் சரியா காதுல விழலேன்னா 5 அடி தூரத்துல இருந்து மறுபடியும் அதே கேள்விய கேளுங்க.

அதுவும் விழலேன்னா?

ரொம்ப பக்கத்துல வந்து மறுபடியும் கேளுங்க. காது கேக்குதா இல்லையான்னு நாளைக்கு வந்து சொல்லுங்க.

ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்.


@@@
@@@
@@@(15 அடி) டார்லிங்! இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே?...
" ____ "(10 அடி) டார்லிங்! இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே?
" ____ "(5 அடி) டார்லிங்! இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே?
" ____ "டார்லிங்! இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே?

...


...


...


...


...


...


...


கடவுளே! இதோட நாலு தடவை சொல்லிட்டேன் வெங்காய சாம்பார்னு! உங்க காதை நல்ல டாக்டரா பார்த்து காட்டித் தொலைங்க!!!
வாத்யார்! உங்க காது சரியாத்தான இருக்கு?.... வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்குநீங்க எந்த ஷேவிங் க்ரீம் யூஸ் பண்றீங்க?


வணக்கம்.

வணக்கம்.


நீங்க எந்த ஷேவிங் க்ரீம் யூஸ் பண்றீங்க?

எஸ். குமார்'ஸ் ஷேவிங் க்ரீம்.


நீங்க எந்த ஆஃப்டர் ஷேவ் லோஷன் யூஸ் பண்றீங்க?

எஸ். குமார்'ஸ் ஆஃப்டர் ஷேவ் லோஷன்


நீங்க எந்த டூத் பேஸ்ட் யூஸ் பண்றீங்க?

எஸ். குமார்'ஸ் டூத் பேஸ்ட்


நீங்க எந்த பனியன் யூஸ் பண்றீங்க?

எஸ். குமார்'ஸ் பனியன்தான்.


நீங்க எந்த ஷாம்பூ யூஸ் பண்றீங்க?

எஸ். குமார்'ஸ் ஷாம்பூ


நீங்க எந்த சோப் யூஸ் பண்றீங்க?

எஸ். குமார்'ஸ் சோப்புதான்.


மன்னிக்கணும். எஸ். குமார் ங்கறது பெரிய இன்டர்நேஷனல் கம்பெனியா?

...

...

...

...

...

...

...

...

...
இல்லை, என்னுடைய ரூம்-மேட்!வர்ட்டா?இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ரொம்ப சுலபமான கேள்வி (ஒரு பைத்தியக்கார சிறுகதை!)


டாக்டர் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.

சொல்லுங்க.

உங்க ஹாஸ்பிடல்ல இருக்கிற பேஷண்டுகளுக்கு பைத்தியம் குணமாயிடுச்சுன்னு எப்படி ஃபைனலா முடிவு பண்ணுவீங்க டாக்டர்?

ஓ! அதுவா? மெடிக்கல் டெஸ்ட்டு எல்லாம் முடிஞ்ச பிறகு கடைசியா ரொம்ப சுலபமா ஒரு கேள்வி கேட்போம். அதுக்கு நார்மலா எல்லாரும் சொல்ற பதிலை சொல்லிட்டா டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்பிடுவோம். இல்லையென்றால் மறுபடியும் அட்மிட் பண்ண வேண்டி இருக்கும்.

ரொம்ப சுலபமான கேள்வின்னா என்ன டாக்டர்? ஒரு உதாரணம் சொல்லுங்களேன்.

சொல்றேன். உதாரணமா இந்த கேள்வியை சொல்லலாம். "கேப்டன் ஜார்ஜ் மூணு தடவை கடல் பயணம் போனார். இந்த மூணு பயணங்களில் ஒன்றின் போது கப்பல் மூழ்கி அவர் இறந்துவிட்டார். அது எந்த பயணத்தின் போது?"

...

...

...

...

...

...

ஹி..ஹி.. டாக்டர். நானே ஹிஸ்டரில கொஞ்சம் வீக். வேற ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?
வாத்யார்ஸ்! நீங்க எல்லாம் க்ரீட்டாதான் பதில் சொல்லியிருப்பீங்க. இன்னா நான் சொல்றது?

வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்! (டென்ஷன் ஆவாம படிங்க!)


நாளைக்கு பொங்கலு மட்டும்தானா, இல்லாங்காட்டி வேற எதுனாச்சும் உண்டான்னு (வழக்கம் போல) ரொம்ப பேரு டென்ஷனா கீறாங்க!இப்ப மேட்டருக்கு வருவோம்!

மேல இருக்குற பசு மாட்டை ஒரு தபா பாருங்க. இடது பக்கம் நீல கலரும் வலது பக்கம் மஞ்சாக் கலருமா கீதா?

சரி... இப்ப, வலது பக்கத்துல இருக்குற படத்துல ஈயை ஒரு முப்பது செகண்டு கண்ணை அசக்காம பாருங்க. ஆச்சா? இப்ப ஒடனே பசுமாட்டை பாருங்க... எப்டி தெரீது?


அல்லாருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் வாத்யார்ஸ்!!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

எலிக்குட்டிச் சோதனை! (Dont Miss!!!)

ஆரம்பத்துலயே சொல்லிகிறேன். டென்ஷன் பார்ட்டிகள் படிக்காதீங்க, ஆமாம்.உங்கள் கம்ப்யூட்டர் மௌஸின் ஸ்க்ரோல் வீல (scroll wheel) கரீட்டா வேலை செய்யுதான்னு டெஸ்ட் செய்வது எப்படி?

அப்டியே மெள்ளமா கீள வாங்க..


..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

உங்கள் கம்ப்யூட்டர் மௌஸின் ஸ்க்ரோல் வீல (scroll wheel) கரீட்டா வேலை செய்யுதான்னு டெஸ்ட் செய்வது எப்படி?

அப்டியே மெள்ளமா மேல போங்க..
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இந்தப் பதிவுல எதுனாச்சும் புரியுதா பாருங்க வாத்யார்!


இது ஒரு எனக்கு பதிவு

இது ஒரு இன்னிக்கு பதிவு

இது ஒரு வேற பதிவு

இது ஒரு வேலை பதிவு

இது ஒரு ஒண்ணும் பதிவு

இது ஒரு இல்லை பதிவு

இது ஒரு வாத்யார் பதிவு

இது ஒரு உங்களுக்கு? பதிவு

இது ஒரு ஹிஹி பதிவு


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இது என்ன? (புத்தாண்டு வாழ்த்துக்கள் வாத்யார்!)


666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
666996666699669966999999996699
666669966666669966666699669999999966996666996666666666666696666666666666666666666
666996666699669966999999996699
666669966666666996666996669999999966996666996666666666666999666666666666666666666
666996666699669966996666666699
666669966666666699669966669966669966996666996666666666669969966666666666666666666
666996696699669966999999996699
999999966666666669999666669966669966996666996666666666699666996666666666666666666
666996999699669966999999996699
999999966666666666996666669966669966996666996666666666999999999666666666666666666
666999969999669966666666996699
666669966666666666996666669966669966996666996666666669999999999966666666666666666
666999666999669966999999996699
666669966666666666996666669999999966996666996666666699666666666996666666666666666
666996666699669966999999996699
666669966666666666996666669999999966999999996666666996666666666699666666666666666
666666666666666666666666666666
666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
666666666666666666666666666666
666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
666666666666666666666666666666
666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
669966666996666666669666666666
999999996699999999669966666699666666669966666996699999999669966666996666666666666
669966666996666666699966666666
999999996699999999666996666996666666669996666996699999999669966666996666666666666
669966666996666666996996666666
996666996699666699666699669966666666669999666996699666666669966666996666666666666
669999999996666669966699666666
999999996699999999666669999666666666669969966996699999999669966966996666666666666
669999999996666699999999966666
999999996699999999666666996666666666669966996996699999999669969996996666666666666
669966666996666999999999996666
999666666699666666666666996666666666669966699996699666666669999699996666666666666
669966666996669966666666699666
996666666699666666666666996666666666669966669996699999999669996669996666666666666
669966666996699666666666669966
996666666699666666666666996666666666669966666996699999999669966666996666666666666
666666666666666666666666666666
666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
666666666666666666666666666666
666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
666666666666666666666666666666
666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
666996666669966999999996666666
669666666666999999996666666699999996699999999666999666699999999666666666666666666
666699666699666999999996666666
699966666666999999996666666699999999699666699666699666699666699666666666666666666
666669966996666996666666666666
996996666666996666996666666666666699699966699666699666699966699666666666666666666
666666999966666999999996666669
966699666666999999996666666666666996699696699666699666699696699666666666666666666
666666699666666999999996666699
999999966666999999996666666666669966699669699666699666699669699666666666666666666
666666699666666996666666666999
999999996666996996666666666666996666699666999666699666699666999666666666666666666
666666699666666999999996669966666666699666996699666666666699999999699666699666699666699666699666666666666666666
666666699666666999999996699666
666666669966996666996666666699999999699999999666999966699999999666666666666666666
666666666666666666666666666666
666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666


விடை:

1. மேலே இருப்பதை காப்பி எடுத்து NotePadல் ஒட்டிக்கங்க வாத்யார்.
2. Font சைஸு 6 இருந்தா விசேஷம்.
3. Find & Replace (Ctrl-H): Find what-ல 6, Replace with-ல underscore ( _ ) போடுங்க.
4. ஆச்சா? இப்போ Replace All பட்டனை க்ளிக் பண்ணுங்க.
5. இன்னா தெரீது?

அல்லாருக்கும் புத்தாண்டு மற்றும் புதிய பத்தாண்டு வாழ்த்துக்கள் வாத்யார்ஸ்!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு