வாத்யார், உங்க பதிவுக்கு வரவுங்க பதிவப் படிச்சுட்டு பின்னூட்டம் போடாம எஸ்கேப் ஆயிட்றாங்களா? ஹிட் கவுண்டர் 200 இல்ல 300ன்னு எகிறிகினே போனாலும் பின்னூட்டம் மட்டும் வுள மாட்டேன்னுதா? கவலைய உடுங்க! உங்களுக்குன்னே அமெரிக்காவுல புதுசா பின்னுட்ட ஜெனரேட்டர்ன்னு ஒண்ணு கண்டு புடிச்சு கீறாங்க!
இத்த மட்டும் நீங்க உங்க பதிவுல இன்ஸ்டால் பண்டீங்கன்னு வைங்க, அப்பாலிக்கா உங்க பதிவுக்கு வர்ற அல்லாரும் பின்னூட்டம் போடாம திரும்பவே மாட்டாங்க.
இன்னா? வளக்கம் போல சொன்னா நம்ப மாட்டீங்களா? அப்டீன்னா அப்டியே கீள வாங்க...
பின்னூட்ட ஜெனரேட்டரை இன்ஸ்டால் பண்ணிக்கிறேன்...
நீங்களே பாருங்க...
...
...
...
...
...
...
இன்னா இன்ஸ்டால் ஆயிட்ச்சா?
இப்போ இதுமேல ஒரு க்ளிக் பண்ணுங்க, நான் சொல்றது உங்களுக்கே புரியும்!
இன்னா கரீட்டா வர்க் பண்ணுதா வாத்யார்?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
10 comments:
யோ...வ்வ்வ்! எங்கிருந்தய்யா இப்டியெல்லாம் யோசிக்கிறீங்க?
:-)))))))))
முடியல!!
நான் பின்னூட்டம் போடவே இல்லியே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஹா ஹா! படத்தை அழுத்தும் முன்னர் ஒரு பின்னூட்டம் எழுதிவிடுகிறேன் வாத்யார்.
பின்னூட்டம் எழுதுவது என்பது ஒரு கலை. இயற்கையாக வருவது, செயற்கைத்தனமாக இல்லாமலிருப்பது எனலாம். உங்களுக்குத் தெரியாததா வாத்யார்? நல்ல நகைச்சுவை கண்டு ரசித்தேன்.
நிறைய நபர்களின் வருகை இருக்கும்போது அதில் ஒரு சிலருக்கு நமது எழுத்துப் பிடித்துப்போக வாய்ப்புண்டு. அதுபோல பின்னூட்டம் நமது எழுத்தை செழுமைப்படுத்துவதுண்டு.
இதுபோன்ற கண்டுபிடிப்புகள் எண்ணிக்கையை நிச்சயம் உயர்த்திக்காட்டும். அருமை, ஆஹா, ஓஹோ என திட்டமிட்டு இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.
இந்த பின்னூட்ட ஜெனரேட்டர் பதிவு நிச்சயமாகவே வேலை செய்து இருக்கிறது.
உங்கள் ரசனையை மிகவும் ரசித்தேன் வாத்யார், நான் மாணாக்கன் மட்டுமே. மிக்க நன்றி.
இப்பொழுது அழுத்திய பின்னர் மேலும் சிரிப்பை வரவழைத்தது. அருமை வாத்யார்.
OHHHHH MY GOD...THIS IS COMEDY CHEATING.....YOU ARE COMEDY CHEATA
super
மேட்டெர் நல்லா கீதுபா..
unbelievable :O
அண்ணே ஜக்கு அண்ணே...
சூப்பரோ சூப்பர் அண்ணே...
நானும் உங்களுக்காக ஒரு பின்னூட்டம் போட்டாச்சண்ணே..
Post a Comment