புத்தாண்டுப் புதிர்! (புத்திசாலிகளுக்கு மட்டும்)


டென்ஷன் ஆவாதீங்க வாத்யார். இன்னிக்கு புத்தாண்டு உண்டா இல்லையா அப்டீன்றது புதிர் இல்லை.மேல இருக்கிற படத்துல இன்னா தவறு அதான் புதிர்! நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க.


விடை: பெடல் ரெண்டும் 180 டிகிரில இல்லேன்றது தான் சரியான விடை. மத்ததெல்லாம் சுவாரஸ்யமா கீது!

கோபி, ஸ்ரீராம், பிரகாஷ், திவா வாத்யார்களுக்கு சபாஷ்!


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


44754

QUICK ! பத்து செகண்டில் ஒரு புதிர் !


டக்குன்னு ஒரு பென்சிலை எடுங்க. (மானிட்டர் பத்திரம்!)
ஒரே ஒரு கோடு கிழிங்க. மேல இருக்குற படத்தை நாலு பாகமா பிரிங்க. இன்னா கண்டிஷன்னு கேக்குறீங்களா?


அ) நாலு பாகமும் ஒரே சைஸா இருக்கணும்.
ஆ) நாலு பாகமும் ஒரே ஷேப்பா இருக்கணும்.அவ்ளோதான் மேட்டர்.வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


43924

இன்னிக்கு GMAIL-ல் ஒரு ஆச்சரியம்!

இன்னிக்கு ஜிமெயில் ஹோம் பேஜை கவனிச்சிங்களா?


இன்னா மேட்டருன்னு புரீதா?


கூகுள் சொல்ற காரணத்தை இங்க படிங்க!

கூகுள் Translate அடிச்ச லூட்டியை இங்க பார்த்தீங்களா?

அதுக்கு முன்னல இதையும் ஒரு தபா பாத்துருங்க!


வர்ட்டா?இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கழுதை பேசுவதை மொழி பெயர்க்கும் GOOGLE TRANSLATE!இந்த லேட்டஸ்ட் மேட்டரை உங்கள் மொபைல் போனில் டௌன்லோட் செய்ய இங்க பாருங்க வாத்யார்!
வாத்யார், இதையும் ஒரு தபா பாத்துருங்க!வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு