100க்கு 99 பேர் சொன்னா கேக்க மாட்டாங்க வாத்யார் !

இந்த பொட்டி கீதுல்ல, அதுல கிளிக்கினா ஒரு பிரயோசனமும் இல்ல வாத்யார்.

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

அதான் சொன்னேன் இல்ல,
ஒரு பிரயோசனமும் இல்லைன்னு.
(தலைப்பை படிச்சீங்களா?)


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


8 comments:

பேரை சொல்லமாட்டேன் said...

நான் க்ளிக் பண்ணலை.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ

nila said...

நான் உங்க பேச்சைக் கேட்கமாட்டேன்...

Tamilish said...

Hi jambajarjaggu,

Congrats!

Your story titled '100க்கு 99 பேர் சொன்னா கேக்க மாட்டாங்க வாத்யார் !' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th August 2009 02:00:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/97496

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

ஈ மெயிலில் வந்தது வாத்யார்.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//நான் உங்க பேச்சைக் கேட்கமாட்டேன்...//

நிலா, காத கொண்டாங்க ஒரு சீக்ரெட் சொல்றேன்.

சொன்னா நம்ப மாட்டீங்க...பதிவ போட்டப்புறம் நானே ரெண்டு தபா க்ளிக்கி பார்தேன். :-)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

SUBBU said...

நான் சைடாபேட்டை கொக்கு :))))))))

nila said...

//சொன்னா நம்ப மாட்டீங்க...பதிவ போட்டப்புறம் நானே ரெண்டு தபா க்ளிக்கி பார்தேன். :-)))//

hahahaha

Rajkumar said...

நான் க்ளிக் பண்ணலை...... still i won't listen you.......HEEEHEEEE HEEEEEEE

Anonymous said...

எப்படி இப்படில்லாம் யோசிக்கிறிங்க?!