விடுமுறை நாள் வாழ்த்துக்கள் (Dont Miss It !!!!)

டென்ஷன் பார்ட்டிங்க அல்லாம் ஜோரா ஒரு தபா கை தட்டுங்க! போட்டோஷாப் அப்டி இப்டீன்னு ஒண்ணும் பேசப்படாது ஆமா!உங்கள் வாழ்க்கை பலாப்பழமாக இனிக்க வாழ்த்துக்கள் வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

5 comments:

jerry eshananda. said...

ஜாம் பஜார் வந்தா இந்த பலாப்பழம் கிடைக்குமா? இதை வச்சு கும்பிடவா? இல்ல உரிச்சு தின்னவா? போட்டோ சூப்பர்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

ஹி..ஹி..சூப்பர்!

kumar said...

வந்தால் கிடைக்குமா வாத்யார்

கலையரசன் said...

எங்கப்பா கிடைக்கும் ? அட்ரஸ் சொல்லுங்கோ...