இன்னிக்கு திங்கள் கிழமை!

இல்லேன்றீங்களா?

இது ஒரு சோதனைப் பதிவு...

கண்டுக்காதீங்க வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
7 comments:

Anonymous said...

என்ன விஷயம்? புரியவில்லை.

பாலராஜன்கீதா said...

இது ஒரு மீள்பதிவுதானே ?
:-)
வாழ்த்துகள்

Naadi said...

ஜக்கு சார்

சூப்பர் ஸ்டோரி சார்.

ஆமா இன்னிக்கி திங்கள்கிழமைதான்.

துளசி கோபால் said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.....

சிங்கையில்தானே இருக்கீங்க???

சில வருசங்களுக்கு முன் பதிவுலக நண்பர்கள் கோவி.கண்ணன் & வடுவூர் குமார் இவர்களொடு ஒரு உணவகத்துலேப் பேசிக்கிட்டு இருந்தப்ப.......

நாளைக்கு --- கிழமைன்னு பதிவு போட்டுப்பாருங்க. எக்கச்சக்கப் பின்னூட்டம் வருமுன்னு சொன்னேன்

அப்போ பக்கத்து ஸீட்டுலே இருந்தது நீங்கதானே? :-)))))

ஜாம்பஜார் ஜக்கு said...

//எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.....//

ஆஹா, சோதனை பதிவுன்னா இப்டி சோதன பண்றாங்களே வாத்யார்!


//சிங்கையில்தானே இருக்கீங்க???//

மேடம், இந்த சிங்கைன்றது செங்கல்பட்டு தாண்டி லெஃப்ட்ல திரும்பினா வருமே அதுவா? ஓ... அது செங்கையா? அப்டீன்னா இது எங்க கீது? கோவி கண்ணன், வடுவூர் குமார் ஹெல்ப் ப்ளீ...ஸ்!!!

:-)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஜாம்பஜார் ஜக்கு said...
//எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.....//

ஆஹா, சோதனை பதிவுன்னா இப்டி சோதன பண்றாங்களே வாத்யார்!


//சிங்கையில்தானே இருக்கீங்க???//

மேடம், இந்த சிங்கைன்றது செங்கல்பட்டு தாண்டி லெஃப்ட்ல திரும்பினா வருமே அதுவா? ஓ... அது செங்கையா? அப்டீன்னா இது எங்க கீது? கோவி கண்ணன், வடுவூர் குமார் ஹெல்ப் ப்ளீ...ஸ்!!!

:-)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு///


அவ்வ்வ்வ்வ்வ்வ்!

Rajkumar said...

THANKS FOR INFORMATOIN....WHAT ABOUT RAGU KAALAM....GOOD TIME...OORA..SULAAM...ETC?