வாலிப வயோதிக அன்பர்கள் மன்னிக்கவும்!


சின்ன வயசுல Super Mario விளையாடி பைத்தியம் புடிச்சிருக்கீங்களா? அப்டீன்னா இத்த ஒரு தபா பாருங்க! ஆடி பூடுவிங்க! வெறும் 5.21 நிமிட்ஸ் வாத்யார்!!!
இந்த வீடியோ யூ-டியூபுல வந்தப்போ 4500 பின்னூட்டத்துக்கு மேல போட்டு தாக்கிட்டாங்க! (சரி.. சரி...காதுல புகையா வருது பாருங்க!)

World Record, Cheat Code, Fake, இன்னாவோ ஏமாத்றாங்க... இன்னா வேணா சொல்லுங்க, இப்போ பாத்தாலும் டென்ஷனாத்தான் கீது வாத்யார்!

Super Marioன்னா இன்னான்னு கேக்குறவங்க தலைப்ப ஒரு தபா படிச்சுருங்க. போலாம்...ரை....ட்!!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

7 comments:

அக்னி பார்வை said...

சூப்பர கீதுபா

Trisha said...

LOL what a fake! in the last castle he enter inside some tubes with the plant not fully inside, you must die on this! and on the water section you touched fireballs and die again! FAKE! CHEATER!


Trisha
UK

kumar said...

சூப்பர்

Anonymous said...

//he enter inside some tubes with the plant not fully inside, you must die on this!//

I don't think so. The timing is so perfect that he escapes the plants by fraction of a second.

Superb!

Mario Fan said...

Nostalgic ஜக்கு சார். எத்தனையோ தடவைகள் ஆடியும் முடிக்க முடியாத அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. இந்த background music கேட்டவுடன் நினைவுகள் இறக்கை கட்டி பறக்கின்றன. எத்தனை நாட்கள் மணிக்கணக்காக ஆடியும் முடியாத அலுக்காத SUPER MARIO!!!!

நன்றி!!!!!!!!!!!!!!

nila said...

ஜக்கு சார்... எங்க மூணு நாளா ஆளைக் காணோம்...
இந்த விளையாட்ட்டை எத்தன தடவை முயற்சி பண்ணி தோத்திருப்போம்...

பின்னோக்கி said...

எனக்கு தெரிஞ்சது எல்லாம்

“dangerous dave"

கேம் தான் தெரியும்..இது புச்சாக்கீது (சே..உங்கள் பதிவுகள தொடர்ந்து படித்ததின் விளைவு)