கம்ப்யூட்டரில் hair cutting செய்ய எளிய வழி (இன்னாது?!)



















வாங்க வாத்யார்! சும்மா தைரியமா வாங்க! தலைப்ப பார்த்து டென்ஷன் ஆவாதீங்க! மெய்யாலுமேதான் சொல்றேன்! இன்னா? நம்ப மாட்டீங்களா?

அப்டீன்னா இப்டி பண்ணுங்க!

1) உங்க ஹெட் ஃபோனை கம்ப்யூட்டரில் கனெக்ட் பண்ணுங்க (Head Phone முக்கியம். கம்ப்யூட்டர் ஸ்பீக்கர் வேலைக்கு ஆவாது). Left & Right ஸ்பீக்கரை கரீட்டா காதுல வச்சுக்கங்க.

2) ஆச்சா? ஒண்ணும் டென்ஷன் ஆவுலியே? இப்போ கீள இருக்குற ப்ளே பட்டனை க்ளிக் பண்ணீட்டு அப்டியே கண்ணை மூடிக்கினு ரிலாக்ஸ்டா உக்காருங்க!

3) க்ளிக் பண்டீங்களா? ரிலாக்ஸ்...ஸ்டார்ட் மீசிக்... enjoy the hair cut!!! (கட்டிங் முடியற வரைக்கும் கண்ணை தொறக்கக் கூடாது, ஆமா...சொல்ட்டேன்!!!)




இன்னா? ஆச்சா? கண்ணாடில பாத்தீங்களா? எப்டி இருக்கு? அப்டியே சிரிச்சுகினே பின்னூட்டத்துல சொல்லுங்க!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

7 comments:

ஜாம்பஜார் ஜக்கு said...

ஒரு "டெக்னிகல்" ப்ராப்ளத்துனால போன பதிவ மீள் பதிவு பண்ண வேண்டிதா பூட்ச்சு வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

appa.. naan thappichen

ரவிசங்கர் said...

ஜக்கு சார்,

மொக்கை சரி, நையாண்டி சரி, அது என்ன Binaural?

ரவிசங்கர்

Anonymous said...

ஹா...ஹா..! ரொம்ப சூப்பர். இன்னோருத்தர் கண்ணை மூடிக்கோண்டு "ஹேர் கட்டிங்" செய்யும் போது அவருடைய முக பாவங்களை பார்த்தால் அதை விட ரொம்ப ரொம்ப சூப்பர்!!!!!!

:-)))))))))))))))))))))))))

ஜாம்பஜார் ஜக்கு said...

நிலா,

//appa.. naan thappichen//

:-)

ரவிசங்கர்,

//மொக்கை சரி, நையாண்டி சரி, அது என்ன Binaural?//

Binaural அப்டீன்றது சத்தம் 'தலைக்கு வெளில கேக்குற மாதிரி" ரெகார்ட் பண்ற ஒரு முறை. மோனோ, ஸ்டீரியோ, சர்ரௌண்டு சவுண்டு இதுக்கல்லாம் அப்பால வந்தது.

Binaural-ல ரெகார்ட் பண்ணத்தாலதான் இது இவ்ளோ தத்ரூபமா கீது.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஆரூரன் விசுவநாதன் said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
ஆரூர்

ஜாம்பஜார் ஜக்கு said...

டாங்க்ஸ்ஆரூரன் விசுவனாதன்,

Binaural பத்தி அடுத்த தபா இன்னும் கொஞ்சம் டீடெய்லா பாக்கலாம்னு தோணுது.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு