English தெரியாதவங்க கண்டிப்பா படிக்காதீங்க!

வந்துடீங்களா? அப்டீன்னா உங்களுக்கு இங்கிலீஷு ரொம்ப நல்லா தெரியும்னு சொல்லுங்க! சூப்பர்!இப்போ டென்ஷன் ஆவாம கொஞ்சம் நல்...லா யோசிச்சு இதுக்கு பதில சொல்லுங்க பாக்கலாம்!


கேள்வி ரொம்ப சுலவம் தான் வாத்யார்!

இங்கிலீஷு அரிச்சுவடில (அதாம்பா ஆல்ஃபபெட்டு) 27வது எளுத்து எது?

அவ்ளோதான் கேள்வி.


...

...

தெரிலன்னா கீள வாங்க!


...

...

...

...

...

இன்னும்


....

...

...

...

தெரீலயா?

...

...

...

...

...

...

மெய்யாலுமே விடைய பார்க்க வந்தீங்களா?


ரொம்ம்......ம்ப நல்லா கீது!



எந்த ஸ்கூலு?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


பின்குறிப்பு:

ரொம்ப டென்ஷன் ஆனவுங்க மட்டும் இத்த ஒரு தபா கிளிக்கி பாத்துருங்க! கொஞ்சம் ஆறுதலா இருக்கும்... ஹி...ஹி....

12 comments:

Anonymous said...

//எந்த ஸ்கூலு?//

வேற எங்க ஆக்ஸ்போர்டு தான்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜாம்பஜார் ஜக்கு said...


வாத்யார், மெய்யாலுமே இங்க்லீஷ்ல 27வதா ஒரு எளுத்து சேக்கணும்னா நீங்க இன்னா எளுத்த சேர்பீங்க?

என்னோட சாய்ஸ் "ழ்"!

எத்தினி நாளைக்குதான் Thamiழn-ஐ Tamilanனு எளுதறது????!

உங்க சாய்ஸ் இன்னா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

cheena (சீனா) said...

நான் கீழே வந்தேனா - இல்லையே - இப்ப சொல்லு நீ எந்த ஸ்கூலு

nila said...

யாரவது இவருக்கு சிலை வைங்களேன்

ஜாம்பஜார் ஜக்கு said...

//நான் கீழே வந்தேனா - இல்லையே - இப்ப சொல்லு நீ எந்த ஸ்கூலு//

ஆ...ஆ... தெரியாத மாதிரி கேக்குறயே வாத்யார்! ரெண்டு பேரும் கேம்ப்ரிட்ஜுல ஒண்ணாத்தானே பட்சோம்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

யாரையா உம்மை வலையுலகத்துக்கு கூட்டிட்டு வந்தது. :)

ஜாம்பஜார் ஜக்கு said...

//யாரவது இவருக்கு சிலை வைங்களேன்//

நிலா, கொஞ்சம் சீக்கிரமா வைக்க சொல்லுங்க. எவ்ளோ நேரம்தான் இப்டி அசையாம போஸ் கொடுக்குறது?

:-)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

`Prabu said...

"per se and" --> ampersand (&) symbol?

ஜாம்பஜார் ஜக்கு said...

//யாரையா உம்மை வலையுலகத்துக்கு கூட்டிட்டு வந்தது.//

சின்ன அம்மிணி, க்ட்சீல ஸ்மைலி போட்டுகீறீங்களா... நல்ல வேளை, நா பயந்தே பூட்டேன்... ஹி..ஹி..

:-)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//"per se and" --> ampersand (&) symbol?//

கடைநிலை ரசிகன், அதான் நா சொல்றது! நம்ம ரெண்டு பேரும் இப்டி புத்திசாலிதனமா யோசிச்சாலும் யாரும் நம்ப மாட்டேன்றாங்க வாத்யார்!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

// இங்கிலீஷு அரிச்சுவடில (அதாம்பா ஆல்ஃபபெட்டு) 27வது எளுத்து எது? //

முத‌லில் உம‌க்கு த‌மிழ் ஒழுங்காக‌ தெரியாது போல‌ ..

எளுத்து ‍‍‍என்ற‌ சொல் எழுத்து என்று வ‌ர‌ வேண்டும்.

ஜாம்பஜார் ஜக்கு said...

//எளுத்து ‍‍‍என்ற‌ சொல் எழுத்து என்று வ‌ர‌ வேண்டும்//

ஆஹா, வாங்க வாத்யார் சரியா சொன்னீங்க! உங்களுக்கு தமிழ் தெரியும் ஆனா மெட்ராஸ் தமிழ் வேற வாத்யார். எளுத்து, வாளப்பளம், இன்னாமா எப்டி கீற, பேஜார்... அப்டீன்னு ச்சும்மா ஃபாஸ்டா எக்ஸுபிரஸ்ஸு மாதிரி போய்கினே இருக்க்கும்.

டென்ஷன் ஆவாதீங்க தலீவா!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு