Breaking News! ஆச்சரியம், ஆனால் உண்மை!!!


ரெண்டு கண்ணுக்கும் நடூல ஒரு நிமிஷம் அசையாம உத்து பாருங்க

...
...

அசையக் கூடாது

...
...

இன்னா தெரீது?


...

...

...

...

...

...

...

...






"உற்ற பதிவுகள் ஐம்பதும்...
கற்ற அனுபவம் ஒரு நூறும்...
பெற்ற வலை நண்பர்கள் பல நூறும்...
மற்ற பதிவர்க்கு வாழ்த்துக்கள் ஓர் ஆயிரமும்..."


எல்லாம் கரீட்டா தெரீதா வாத்யார்?
(இல்லாங்காட்டி இன்னொரு தபா பாத்துருங்க!)



அல்லாருக்கும் ரொம்ப டாங்க்ஸ்!
எப்பவும் போல அடிக்கடி வூட்டாண்ட வாங்க!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு



12 comments:

கோவி.கண்ணன் said...

மீ த பர்ஸ்ட் !

Unknown said...

me the FIRST

Unknown said...

SORRY SPELLING MISTAKE....ME THE SECOND!!!!!!

அனைத்துலக ஜக்கு அனானி ரசிகர் மன்றம் said...

//"உற்ற பதிவுகள் ஐம்பதும்... கற்ற அனுபவம் ஒரு நூறும்... பெற்ற வலை நண்பர்கள் பல நூறும்...மற்ற பதிவர்க்கு வாழ்த்துக்கள் ஓர் ஆயிரமும்..."//

கலக்குங்க தலைவரே!

Nathanjagk said...

வாழ்த்துக்கள்! நெஞ்சார வயிறார வாழ்த்துகிறேன்.. இது 100, 1000, 1000^1000 என்று ​பெத்துப் பெருக வாழ்த்துகிறேன்!! ஆமா.. ட்ரீட் எதுவும் கிடையாதா??

Toto said...

வாழ்த்துக்க‌ள் ஜ‌க்கு !!

nila said...

/"உற்ற பதிவுகள் ஐம்பதும்... கற்ற அனுபவம் ஒரு நூறும்... பெற்ற வலை நண்பர்கள் பல நூறும்...மற்ற பதிவர்க்கு வாழ்த்துக்கள் ஓர் ஆயிரமும்..."//

உங்க பதிவுல செந்தமிழா??? நம்ப முடியவில்லை இல்லை இல்லை...

வாழ்த்துக்கள் சாரே

ஜாம்பஜார் ஜக்கு said...

பர்ஸ்ட் வந்த கோவி கண்ணன்,
ரெண்டு தபா செகண்டு வந்த ராஜ்குமார்,
அனைத்துலக அனானி (இது ரொம்ம்ப ஓவர்!),
வாழ்த்திய ஜெகன்னாதன் (நெஞ்சார சரி, அது இன்னா வயிறார!?),
சுருக்கமா வாழ்த்திய டோட்டோ,
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த நிலா,

வந்ததுக்கும் வாழ்த்துனதுக்கும் ரொம்ப நன்றி....டாங்க்ஸ்பா...


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

50க்கு வாழ்த்துக்கள்

அக்னி பார்வை said...

வாழ்த்துக்கள்

Nathanjagk said...

//(நெஞ்சார சரி, அது இன்னா வயிறார!?)//
அதுக்கு தான் ட்ரீட் கேக்குறோம்..! ​பேர்ல மட்டும்தான் ஜாம் இருக்கும் ​போல!

Jawahar said...

உங்க வயசுதான் தெரியுதோன்னு நினைச்சேன் நைனா...

http://kgjawarlal.wordpress.com