பொழுது போகாதவர்களுக்கு ஒரு Special பதிவு!

























இன்னா? கொஞ்சமாவது பொழுது போச்சா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


5 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒண்ணும் புரியலயே..,

Anonymous said...

ஆஹா... ஓஹோ...

என் கிட்ட் மட்டும் சொல்லுங்க. என்ன விஷயம்?

gopi said...

அடடா, எவ்வளவு தெளிவான, அருமையான, ...., இப்புடி எல்லாம் பன்னா உன் ஊட்டாண்ட எப்புடி வர்ரது

ஜாம்பஜார் ஜக்கு said...

சுரெஷ் வாத்யார்,

//ஒண்ணும் புரியலயே..,//

அது வரைக்கும் நான் தப்பிச்சேன்..ஹி..ஹி..

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//இப்புடி எல்லாம் பன்னா உன் ஊட்டாண்ட எப்புடி வர்ரது//

டச் பண்டீங்க கோபி... இதுக்கல்லாம் அசரலாமா வாத்யார்? நீங்க பாட்டுக்கு வந்துகினு இருங்க...!

:-)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு