கந்தசாமி விமர்சனம் எழுதின பதிவர்களுக்கு-Part 2

இத்த படிச்சே டென்ஷன் ஆனவுங்க இத்த படிச்சா இன்னா சொல்வாங்களோ தெரீல வாத்யார்!


வசூலில் சிவாஜியை மிஞ்சியது கந்தசாமி

"கந்தசாமி படத்தின் வசூல், ஒரே வாரத்தில் 37 கோடி ரூபாயை தாண்டி, தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது' என்று, நடிகர் விக்ரம் தெரிவித்தார்....சென்னையில் 16 தியேட்டர்களில் திரையிடப்பட்ட, "சிவாஜி' பட வசூலை, "கந்தசாமி' முறியடித்துள்ளது.

முழு நியூஸ் இங்கே

Moral of the Story இன்னான்னா... வாணாம்... நீங்களே முடிவு பண்ணிக்கங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

8 comments:

வெடிவேலு said...

வாணாம்...வலிக்குது...அளுதுருவேன்...!

Shakthiprabha said...

சில பேர் நல்லா இருக்குன்னு சொன்னாங்களே....

(பல பேர் கேவலமா இருக்குன்னும் சொன்னாங்க)

ஹ்ம்ம்ம்ம் :yosiching:

Shakthiprabha said...

சில பேர் நல்லா இருக்குன்னு சொன்னாங்களே....

(பல பேர் கேவலமா இருக்குன்னும் சொன்னாங்க)

ஹ்ம்ம்ம்ம் :yosiching:

Several tips said...

நல்ல பதிவு

tataindiaxenon said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

ஜாம்பஜார் ஜக்கு said...

//வாணாம்...வலிக்குது...அளுதுருவேன்...!//

ஏன் நல்லாத்தான போய்கிட்டு இருக்கு?!!


//ஹ்ம்ம்ம்ம் :yosiching://

யோசிங்க, அதுக்குள்ளாற இன்னும் பத்து பேரு விமர்சனம் எளுதி தள்ளிருவாங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//நல்ல பதிவு//

ஸ்மைலி ஒண்ணும் போடக் காணும்? எதுனாச்சும் காமெடியா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com//

இது இன்னா இம்சை? எல்லா பதிவுலயும் ஒரே பின்னூட்டம்?

:-)))


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு