ஆனந்த விகடனாருக்கு ஒரு சபாஷ்!போன மாசம் விகடன்.காம் பேஜார் பண்ணுதுன்னு ஒரு பதிவு போட்டு இருந்தேன். கிட்டத்ட்ட ரெண்டு வாரம் களிச்சு நேத்துதான் அந்த பிராபளத்த சரி முழுசா சரி பண்ண முடிஞ்சுது. ஆனா நான் சொல்ல வந்த மேட்டர் அது இல்ல!

மேட்டர் இன்னான்னா, இன்னிக்கு விகடன் வெப்மாஸ்டர் ரெண்டு வாரம் இந்த பிராபளம் இருந்ததால அல்லாருக்கும் ஒரு மாசம் சந்தா ஃப்ரீயா எக்ஸ்டெண்டு பண்ணிகிறோம்னு ஒரு இமெயில் போட்டுகிறார்.

சபாஷ் விகடன்!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

4 comments:

ராம்ஜி.யாஹூ said...

oh nice, Lot of time I dont read vikanat mails and newsletters, directly I will go chinna velicham and log out.

Rajkumar said...

ADODB.Field error '800a0bcd'

Either BOF or EOF is True, or the current record has been deleted. Requested operation requires a current record.

/vc/MainLoginActioncook.asp, line 42

IS THE ERROR I AM GETTING NOW...WHEN I OPEN VIKATAN BY CHROME....

ANY SOLUTION MR JAKKU?

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க ராம்ஜி,

அது இன்னா சின்ன வெளிச்சம்?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

ராஜ்குமார்,

//IS THE ERROR I AM GETTING NOW...WHEN I OPEN VIKATAN BY CHROME.//

நான் இப்ப ட்ரை பண்ணா கரீட்டா இருக்கு வாத்யார். இன்னொரு தபா பாருங்க.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு