கந்தசாமி விமர்சனம் எழுதின பதிவர்களுக்கு-Part 3

அடங்கவே மாட்டாங்க போல! கந்தசாமி படம் அப்டி இப்டின்னு மாத்தி மாத்தி வேற வேற டைட்டில்ல பதிவு போட்டு தாக்கிகினே கீறாங்க வாதயார். (அதுலயும் சில பதிவர்கள் part-1, 2, 3 ன்னு வேற பின்னி பெடலெடுத்து பேஜார் பண்றாங்க!). ஒரே ஒரு மேட்டர் தான் உட்டு போச்சு வாத்யார்.
அவ்ளோதான் மேட்டர். இன்னா நான் சொல்றது? வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

7 comments:

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

Anonymous said...

//அடங்கவே மாட்டாங்க போல!//

நீங்களும் தான்!

ஜாம்பஜார் ஜக்கு said...

// Anonymous said...
//அடங்கவே மாட்டாங்க போல!//

நீங்களும் தான்!//

இல்லியா பின்ன?

//part-1, 2, 3 ன்னு ... பேஜார் பண்றாங்க!//

இது யாருன்னு நெனச்சீங்க? ஹி..ஹி..


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

பினாத்தல் சுரேஷ் said...

என்ன இப்போ? கந்தசாமி = சிவா மனசுல சக்தி, ஆனா '<'வால்மீகி ந்னு சொல்லி இருக்காங்க.. அவங்க மேட்டர் அவங்களுக்குள்ள.. நாம ஏன் டென்ஷன் ஆகணும்?

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க சுரேஷு,

ரொம்ப நாளாச்சு!

//அவங்க மேட்டர் அவங்களுக்குள்ள.. நாம ஏன் டென்ஷன் ஆகணும்?//

அதானே, நாம ஏன் டென்ஷன் ஆவணும்? அப்டியே டென்ஷன் ஆனாலும் ஒரு தபா டால்பின போய் பார்த்தா சரியா பூடாதா?!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

அது என்ன நூத்துக்கு 42 மார்க்? யார் குடுத்தது? எஃஸ்ப்ளனேஷன் பிளீஸ்...

ஜாம்பஜார் ஜக்கு said...

//அது என்ன நூத்துக்கு 42 மார்க்? யார் குடுத்தது? எஃஸ்ப்ளனேஷன் பிளீஸ்...//


நீங்க மெய்யாலுமே அவ்ளோ நல்லவுங்களா வாத்யார்?!!

:-)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு