இன்னிக்கு வாத்யார் தினம் வாத்யார்!


பென்ச்சு மேல நிக்க சொன்ன கணக்கு வாத்யார்
பெரம்பால அடிச்ச சயன்ஸ் வாத்யார்
மத்யான வெயில்ல முட்டிபோட வச்ச தமிழ் வாத்யார்
காதைப் புடிச்சு திருகின ஹிஸ்டரி டீச்சர்
இம்போசிஷன் எழுத சொன்ன இங்கிலீஷ் டீச்சர்
கடசீ நாள் ஸ்கூல் டேல கண் கலங்கின கிளாஸ் வாத்யார்...

இவுங்களை எல்லாம் இனிமே எப்போ பார்ப்போம்..?
உங்களாலத்தான் இந்த ஒசரத்துக்கு வந்தோம்னு எப்டி சொல்வோம்?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

4 comments:

Anonymous said...

நல்ல பதிவு. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Jawarlal said...

உங்களாலத்தான் இந்த ஒசரத்துக்கு வந்தோம்னு எப்டி சொல்வோம்?

நடந்தது நடந்து போச்சு விடுங்க.

http://kgjawarlal.wordpress.com

ஜாம்பஜார் ஜக்கு said...

ஜவஹரு,

//நடந்தது நடந்து போச்சு விடுங்க.//


இன்னாது? நடந்தது நடந்து போச்சா? சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு? நாங்கல்லாம் எப்டி படிச்சு...பெரிய ஆளா... சரி, சரி எல்லா மேட்டரும் தெரியுமா.. நமக்குள்ளார இருக்கட்டும். இத்தல்லாமா பின்னூட்டத்துல போடுவாங்க...


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு