மூன்றே நிமிஷத்தில் உங்கள் கழுத்துவலி தீர வேண்டுமா?

இன்னா வாத்யார், சரியா பூட்சா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

15 comments:

nila said...

தங்களை இந்தத் தொடரோட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கிறேன்...
நன்றி [ http://nilamagal-nila.blogspot.com/2009/09/blog-post.html ]

நிகழ்காலத்தில்... said...

ஜக்கு ஜக்குதான் :)))


வாழ்த்துக்கள்

tataindiaxenon said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

+VE Anthony Muthu said...

ஆஹா..! தெய்வமே...! எங்கே உங்க காலை காட்டுங்க?

ஜாம்பஜார் ஜக்கு said...

//தங்களை இந்தத் தொடரோட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கிறேன்//

ஆஹா! நிலாவை கொஞ்ச நாளா காணோமேன்னு பார்த்தேன். எக்ஸாம் கணக்கா கேள்வியா கேட்டுகீறீங்க. பாஸ் ஆவுறேனான்னு அப்பால பாத்து சொல்லுங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//ஜக்கு ஜக்குதான்//

ஒண்ணும் சான்ஸே இல்லீன்றீங்களா?
:-)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//எங்கே உங்க காலை காட்டுங்க?//

அப்டியே வாரி உட்டுரலாம்னு தானே வாத்யார்?!!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Rajkumar said...

por qué...سبب...причина....为什么...bakit....なぜ....waarom....tại sao....

ஜாம்பஜார் ஜக்கு said...

//por qué...سبب...причина....为什么...bakit....なぜ....waarom....tại sao....//

ராஜ்குமார் வாத்யார்,

இன்னாத்துக்கு இப்டி போட்டு தாக்கி கீறீங்க? இன்னா ரீஸன்? why? why? why?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

blogpaandi said...

இந்த கட்டுரையை
படிக்கு முன் ====> படித்த பின்

:0 0: ====> :) (:


இப்போ கழுத்து வலி போயே போச்சு. It's gone.

ஜாம்பஜார் ஜக்கு said...

//இப்போ கழுத்து வலி போயே போச்சு.//

வாலு போச்சு கத்தி வந்தது கதை ஆயிட் போவுது வாத்யார்! படத்து மேல க்ளிக்கினா எளுத்து பெருசா தெரியும்... ஹி..ஹி..

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கலா said...

எப்டிங் எப்டிங் எப்டிங்ணா இப்டியெல்லாம் யோசிக்கிறீங்க? புதுசு புதுசா இருக்கே!!!

+VE Anthony Muthu said...

//ஜாம்பஜார் ஜக்கு said...
//எங்கே உங்க காலை காட்டுங்க?//

அப்டியே வாரி உட்டுரலாம்னு தானே வாத்யார்?!!//

அச்சோ..! சத்தியமா இல்ல தெய்வமே..!

தொட்டு கும்பிடத்தான்.

ஆனாலும் மொதல்ல மெரசலாயிப் பூட்டன் தெரியுமா?

nila said...

ஆஹா! நிலாவை கொஞ்ச நாளா காணோமேன்னு பார்த்தேன்

aniyaayaththukku busy aahiten jakku sir...
varathula oru naal varadhey perum paada irukku

Anonymous said...

ஹா..ஹா...