Revealing Secret! கூகுளின் ரகசிய பக்கங்கள்!!!!

வாத்யார் வர வர கூகுள் இல்லாம பல் தேய்க்ககூட முடியாதுன்னு ஆகி போச்சு. இன்னாதான் ஒரு நாளைக்கு நூறு தபா கூகுள மேஞ்சாலும் அதுல இருக்கிற சில ரகசிய பக்கங்களை நீங்க பாத்திருக்க மாட்டீங்க.

அதுக்கு முன்னால ஒரு சின்ன புதிர்:


கீள கீற மூணு கூகுள்ல எது சரியான கூகுள்? (இத்த செக் பண்றதுக்கும் கூகுள்ல தேடக்கூடாது. ஒடனே சொல்லணும், ஆமா!).





இப்ப கூகுளோட ரகசிய பக்கங்களை பார்க்கலாமா? சொன்னா நம்பணும். இதுல ட்ரிக்ஸ் ஒண்ணும் கெடையாது வாத்யார். மெய்யாலுமே கூகுள் பக்கங்கள் தான். ஒண்ணு ஒண்ணா க்ளிக் பண்ணி பாருங்க!











கூகுள் மென்டல்ல நீங்க நெனச்ச படத்த கரீட்டா பாத்தீங்களா? டென்ஷன் ஆவாதீங்க! இன்னா படத்த நெனச்சீங்கன்ன்னு பின்னூட்டத்துல போட சொல்லி கேக்க மாட்டேன் வாத்யார்!



இப்படிக்கு

4 comments:

vasu balaji said...

வாஜ்ஜாரே. இம்மாம் லொல்லு ஆவாது நைனா.டக்கரு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதக்கூட நீங்க கிளிக் பண்ணி பார்க்கலாம்

ஜாம்பஜார் ஜக்கு said...

வானம்பாடி வாத்யார்

//வாஜ்ஜாரே. இம்மாம் லொல்லு ஆவாது நைனா.டக்கரு//

இப்டீல்லாம் சொன்னா நீங்க இன்னா படத்தை நெனச்சுகினு கூகுள க்ளிக் பண்ணீங்கன்னு கேக்க மாட்டேன்னு நெனச்சீங்களா?

:-))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//இதக்கூட நீங்க கிளிக் பண்ணி பார்க்கலாம்//

ஆஹா...! சுரேஷு வாத்யார். பழனில பஞ்சாமிர்தம்தான் கொடுக்கறாங்கன்னு நெனச்சேன். அல்வா கூட தர ஆரம்பிச்சுட்டாங்களா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு