கம்ப்யூட்டர் மானிட்டர்ல ஒரு டாக்குமென்ட் கீது. ஆனா உங்க ஆபீஸ்ல பிரிண்டர் திடீர்னு வேல செய்யலன்னு வச்சுக்கங்க. இப்ப அவசரமா அந்த டாகுமென்ட பேப்பர்ல எப்டி காப்பி பண்ணுவீங்க?
இதெல்லாம் டெக்னிகல் சமாச்சாரம்.
பிரிண்டர் இல்லாம காப்பி எடுக்க முடியும்னு மெய்யாலுமா நெனைக்கிறீங்க?
ரொம்ப நல்லவரா இருக்கீங்க...
இவ்ளோ தூரம் வந்துட்டீங்க...
சொல்றேனேன்னு தப்பா நெனச்சுக் காதீங்க...
இப்டி வாணா ட்ரை பண்ணி பாருங்க...
வர்ட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
13 comments:
நான் கூட காப்பி (Coffee) எடுக்க எதுக்கு பிரிண்டர் வேலை செய்யணும்னு ரொம்ப புத்திசாலித்தனமா யோசிச்சுப்புட்டேன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))
சென்ஷி வாத்யார்,
உங்களுக்கே நல்லா கீதா? இவ்ளோ நாள் பளகிட்டு இப்டி சொல்டீங்க..
//ரொம்ப புத்திசாலித்தனமா யோசிச்சுப்புட்டேன்..//
புத்திசாலித்தனமா? மூச்! அதெல்லாம் நம்ம பதிவாண்ட பேசவேப் படாதுன்னேன்... ஹி..ஹி..
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
+ ஓட்டு போட்டாச்சு :)
//ஓட்டு போட்டாச்சு //
நல்லவேளை, கியாபகத்துக்கு வந்துச்சே?
:-))))
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
தெய்வமே !!! இதுக்கு மேல நான் ஒண்ணும் சொல்லறதுக்கில்லை. :)
success
வாங்க சின்ன அம்மிணி,
//தெய்வமே !!! இதுக்கு மேல நான் ஒண்ணும் சொல்லறதுக்கில்லை//
அஹா, நம்ம பதிவ படிச்சு அல்லாருக்கும் தெய்வ பக்தி ஜாஸ்தியா போவுது. கீப் இட் அப்டா ஜக்கு!!!
:-)))
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
வாங்க சுரெஷு வாத்யார்,
//success//
பதிவா, பிரிண்டா?! :-)
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
:-)
போன தபா நீங்கொ சய்டுக்கா எழுதுனத படிக்க மானிட்டர திருப்பி திருப்பி stand ஒடிஞ்சி போச்சா (3 நிமிசத்தில்) அப்ப இருந்து Printer மேலெ தான் வெச்சி இருக்கேன். இப்ப Printer-ம் புடிங்கி போட்ரலாமா வாத்யார்
நீங்க இப்பிடித்தான் எடுக்கிறீங்களா ?
கோபி,
//போன தபா நீங்கொ சய்டுக்கா எழுதுனத படிக்க மானிட்டர திருப்பி திருப்பி //
அது நீங்க தானா? வாங்க வாத்யார்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
சுந்தரு,
//நீங்க இப்பிடித்தான் எடுக்கிறீங்களா//
ரொம்ப நல்லவரா இருக்கீங்க வாத்யார்..!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
Post a Comment