ஆஹா! வாத்யார் படா கில்லாடியான ஐடியாவா கீது! அடுத்த தபா ட்ரை பண்ணி பாருங்க! (டிஸ்கி: விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு!)
அப்பால, மனைவிகளுக்கு ஒரு சின்ன... அது இன்னாது....ஆங்... ரிக்வஸ்டு (நான் இன்னாதான் தலைப்பு வச்சாலும் படிக்காமயா இருக்க போறீங்க!): ஆபீஸுக்கு போன் பண்ணா இந்த ஹஸ்பண்டுக்கும் பத்து நிமிஷத்துக்கு ஒரு தபாவாவது ரெண்டு வார்த்தை பேசறதுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க. இல்லாங்காட்டி பாருங்க இன்னா டகாலடி வேலையெல்லாம் பண்றாங்க!
வாத்யார்! அங்க பாருங்க உங்க போன் அடிக்குது.... ஹலோ... ம்.... ம்ம்... ம்ம்ம்... ம்ம்... ம்ம்ம்...
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
7 comments:
சூப்பர் ஜக்கு சார்! ஹா..ஹா.. ஹி..ஹி..
அப்படியா சமாச்சாரம்? இருக்கட்டும்...இருக்கட்டும் கவனிச்சுக்கறேன்!
:-))
மவனே,இனிமே நிமிட்கொருவாட்டி ம்-கொட்டாலனா உன்னை இஸ்து போட்டு மிதிப்பேன்!
இன்னா இன்னிக்கு ஒரே கும்மியா கீது?
:-))
இந்த வீடியோவை ஒரு குறும்படம் அப்டீன்னு பாத்தாலும் வெறும் 30 செகண்டுல சஸ்பென்ஸ் கெடாம நல்லாவே எடுத்துகிறாங்க வாத்யார்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
இவர் ஏன் ஓடி வருகிறார் என்று முதலில் புரியவில்லை.. நேர்த்தியான குறும்படம்..
:))
காரணம் ஆயிரம்™
வாங்க காரணம் ஆயிரம்!
//இவர் ஏன் ஓடி வருகிறார் என்று முதலில் புரியவில்லை..//
நான் கூட மொதல்ல கதை போன்ல "பேசற" ஆளப் பத்திதான்ன்னுதான் நெனச்சேன். நல்ல சஸ்பென்சு. மேல சைதாபேட்ட கொக்க பாருங்க இன்னமா டென்ஷனா பூட்டாரு! :-)))
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
Very Bestநல்லா இருக்கு உங்கள் site :)
Post a Comment