அமெரிக்கர்களை விட இந்தியர்கள் புத்திசாலிகளா?

நான் சொன்னா நம்ப மாட்டீங்க ... சின்னதா ஒரு டெஸ்ட் பண்ணி பாத்துரலாம். இன்னா ரெடியா?


1. கூகுளாண்டவரை ஓப்பன் பண்ணிக்கங்க.
2. மொதல்ல "why are indians" அப்டீன்னு டைப் அடிங்க. கூகுள் டாப்ல (Auto fill) இன்னா சொல்லுது?
3. இப்ப "why are americans" அப்டீன்னு டைப் அடிங்க.

கூகுள் இப்போ இன்னா சொல்லுது. இப்போ புரியுதா? அவ்ளோதான் மேட்டர்.

வர்ட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

11 comments:

குடுகுடுப்பை said...

சரியான ஆராய்ச்சி வாத்யாரே

Zero to Infinity said...

forget Indians.... Americans...you are really smart

Anonymous said...

Are you really in India? Your posting time didn't say so....

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க குடுகுடுப்பை,

நம்ம பாரதியாரு குடுகுப்பைய பத்தி ஒரு பாட்டு எளுதிகிறாரு, படிச்சு கீறீங்களா வாத்யார்?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//forget Indians.... Americans...you are really smart//

இன்னா ஆச்சு வாத்யார்?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//Anonymous said...
Are you really in India? Your posting time didn't say so....//

ஆராய்ச்சிக் குள்ளாற இன்னொரு ஆராய்ச்சியா? சென்னை இந்தியாவுல கீது. ஜாம்பஜார் சென்னைல கீது. சந்தேகமா இருந்தா காலண்டர்ல....Err..அது இன்னாது... ஆங்... மேப்ல பாருங்க வாத்யார்.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இராகவன் நைஜிரியா said...

மிக மிக நல்ல ஆராய்ச்சி..

வாழ்க ஜாம்பஜார் ஜக்கு

நைனா நல்லாகீதும்மா..

இப்படிக்கு

ஜாம்பஜார் ஜக்கு முன்னேற்ற கழகம்
நைஜிரியா கிளை

ஜாம்பஜார் ஜக்கு said...

//ஜாம்பஜார் ஜக்கு முன்னேற்ற கழகம்
நைஜிரியா கிளை//

கழகத் தலைவர் இராகவன்... வாழ்க!
கழகத் தலைவர் இராகவன்... வாழ்க!
கழகத் தலைவர் இராகவன்... வாழ்க!

(அது சரி, why nigeria ன்னு ஒரு தபா அடிச்சு பாருங்க!)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

tharudhalai said...

புத்திசாலிங்கோன்னு மட்டுமா சொல்து.நாத்தம் புட்ச்சவங்கோ,இனவெறி புட்சவங்கோன்னு சேத்து சொல்லோ,மனசு ரொம்ப கஷ்டமா பூட்ச்சு வாத்தியாரே!

ஜாம்பஜார் ஜக்கு said...

//புத்திசாலிங்கோன்னு மட்டுமா சொல்து....மனசு ரொம்ப கஷ்டமா பூட்ச்சு வாத்தியாரே!//

டென்ஷன் ஆவாதீங்க tharudhalai வாத்யார். புத்திசாலியை மட்டும் எடுத்துக்கங்க, மத்தத உடுங்க களுதை!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

sooper research....