வணக்கம், வாத்யார்!
தங்களை இந்தத் தொடரோட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கிறேன்...நன்றி [ http://nilamagal-nila.blogspot.com/2009/09/blog-post.html ]
ஜக்கு ஜக்குதான் :)))வாழ்த்துக்கள்
ஆஹா..! தெய்வமே...! எங்கே உங்க காலை காட்டுங்க?
//தங்களை இந்தத் தொடரோட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கிறேன்//ஆஹா! நிலாவை கொஞ்ச நாளா காணோமேன்னு பார்த்தேன். எக்ஸாம் கணக்கா கேள்வியா கேட்டுகீறீங்க. பாஸ் ஆவுறேனான்னு அப்பால பாத்து சொல்லுங்க!இப்படிக்குஜாம்பஜார் ஜக்கு
//ஜக்கு ஜக்குதான்//ஒண்ணும் சான்ஸே இல்லீன்றீங்களா?:-)இப்படிக்குஜாம்பஜார் ஜக்கு
//எங்கே உங்க காலை காட்டுங்க?//அப்டியே வாரி உட்டுரலாம்னு தானே வாத்யார்?!!இப்படிக்குஜாம்பஜார் ஜக்கு
por qué...سبب...причина....为什么...bakit....なぜ....waarom....tại sao....
//por qué...سبب...причина....为什么...bakit....なぜ....waarom....tại sao....//ராஜ்குமார் வாத்யார்,இன்னாத்துக்கு இப்டி போட்டு தாக்கி கீறீங்க? இன்னா ரீஸன்? why? why? why?இப்படிக்குஜாம்பஜார் ஜக்கு
இந்த கட்டுரையைபடிக்கு முன் ====> படித்த பின்:0 0: ====> :) (: இப்போ கழுத்து வலி போயே போச்சு. It's gone.
//இப்போ கழுத்து வலி போயே போச்சு.//வாலு போச்சு கத்தி வந்தது கதை ஆயிட் போவுது வாத்யார்! படத்து மேல க்ளிக்கினா எளுத்து பெருசா தெரியும்... ஹி..ஹி..இப்படிக்குஜாம்பஜார் ஜக்கு
எப்டிங் எப்டிங் எப்டிங்ணா இப்டியெல்லாம் யோசிக்கிறீங்க? புதுசு புதுசா இருக்கே!!!
//ஜாம்பஜார் ஜக்கு said... //எங்கே உங்க காலை காட்டுங்க?//அப்டியே வாரி உட்டுரலாம்னு தானே வாத்யார்?!!//அச்சோ..! சத்தியமா இல்ல தெய்வமே..! தொட்டு கும்பிடத்தான்.ஆனாலும் மொதல்ல மெரசலாயிப் பூட்டன் தெரியுமா?
ஆஹா! நிலாவை கொஞ்ச நாளா காணோமேன்னு பார்த்தேன்aniyaayaththukku busy aahiten jakku sir...varathula oru naal varadhey perum paada irukku
ஹா..ஹா...
Post a Comment
14 comments:
தங்களை இந்தத் தொடரோட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கிறேன்...
நன்றி [ http://nilamagal-nila.blogspot.com/2009/09/blog-post.html ]
ஜக்கு ஜக்குதான் :)))
வாழ்த்துக்கள்
ஆஹா..! தெய்வமே...! எங்கே உங்க காலை காட்டுங்க?
//தங்களை இந்தத் தொடரோட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கிறேன்//
ஆஹா! நிலாவை கொஞ்ச நாளா காணோமேன்னு பார்த்தேன். எக்ஸாம் கணக்கா கேள்வியா கேட்டுகீறீங்க. பாஸ் ஆவுறேனான்னு அப்பால பாத்து சொல்லுங்க!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//ஜக்கு ஜக்குதான்//
ஒண்ணும் சான்ஸே இல்லீன்றீங்களா?
:-)
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//எங்கே உங்க காலை காட்டுங்க?//
அப்டியே வாரி உட்டுரலாம்னு தானே வாத்யார்?!!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
por qué...سبب...причина....为什么...bakit....なぜ....waarom....tại sao....
//por qué...سبب...причина....为什么...bakit....なぜ....waarom....tại sao....//
ராஜ்குமார் வாத்யார்,
இன்னாத்துக்கு இப்டி போட்டு தாக்கி கீறீங்க? இன்னா ரீஸன்? why? why? why?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
இந்த கட்டுரையை
படிக்கு முன் ====> படித்த பின்
:0 0: ====> :) (:
இப்போ கழுத்து வலி போயே போச்சு. It's gone.
//இப்போ கழுத்து வலி போயே போச்சு.//
வாலு போச்சு கத்தி வந்தது கதை ஆயிட் போவுது வாத்யார்! படத்து மேல க்ளிக்கினா எளுத்து பெருசா தெரியும்... ஹி..ஹி..
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
எப்டிங் எப்டிங் எப்டிங்ணா இப்டியெல்லாம் யோசிக்கிறீங்க? புதுசு புதுசா இருக்கே!!!
//ஜாம்பஜார் ஜக்கு said...
//எங்கே உங்க காலை காட்டுங்க?//
அப்டியே வாரி உட்டுரலாம்னு தானே வாத்யார்?!!//
அச்சோ..! சத்தியமா இல்ல தெய்வமே..!
தொட்டு கும்பிடத்தான்.
ஆனாலும் மொதல்ல மெரசலாயிப் பூட்டன் தெரியுமா?
ஆஹா! நிலாவை கொஞ்ச நாளா காணோமேன்னு பார்த்தேன்
aniyaayaththukku busy aahiten jakku sir...
varathula oru naal varadhey perum paada irukku
ஹா..ஹா...
Post a Comment