வாத்யார், தமிழ்மணம் CLASSIC எங்கே?இதை படிச்சீங்களா?

அப்புறம், இதை?

எனக்குப் புடிச்ச
தமிழ்மணம் CLASSIC
எங்கே வாத்யார்?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

4 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

எல்லாமே சூப்பர் வாத்தியார்

கோவி.கண்ணன் said...

தமிழ்மணம் கிளாசிக் இங்கே பத்திரமாக இருக்கு. நான் பயன்படுத்துகிறேன்.
:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பேவரைட் ல போட்டுவச்சு க்ளாசிக் இன்னமும் வாசிக்கிறேன் தான் நானும்.. :))

Anonymous said...

அட, ஆமாம். முகப்பு பக்கத்தில் லிங்க்கை எடுத்து விட்டார்கள் :-(