QUICK ! ஐந்தே செகண்டில் பதில் சொல்ல வேண்டும்...!!!




ஐந்து செகண்டில் சொல்ல வேண்டும், சொன்னதுக்கு அப்பால மாத்தக் கூடாது!


இந்த நான்கில் எது பெருசு?

1) வேர்க்கடலை
2) யானை
3) நிலா
4) கெட்டில்


இன்னா பதில் சொன்னீங்க? ஹி..ஹி.. (பக்கத்துல யாராவது இருந்தா ஒரு தபா கேட்டு பாருங்க!)


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

13 comments:

Anonymous said...

வேர்க்கடலை

முரளிகண்ணன் said...

நிலா

Bavan said...

3) நிலா

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நிலா அது வானத்துமேல

Jawarlal said...

எதுக்கு வயசு ஜாஸ்தியோ அதுதான் பெரிசு. அப்டிப்பாத்தாலும் நிலாதான் பெரிசு. ஒரு விவாதத்துக்கு சொல்லனும்ன்னா 'கடலை' வெச்சிருக்கிற வேர்க்கடலைதான் பெரிசுன்னும் சொல்லலாம்.

http://kgjawarlal.wordpress.com

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இதுதான் பெரியது என்பதற்கான ஆதாரம் இங்கே இருக்கிறது

Anonymous said...

//இன்னா பதில் சொன்னீங்க//
நான் ஒண்ணுமே சொல்லலை. எதுக்கு வம்பு?

அவ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் said...

நிலாதவிர்த்து மற்றதெல்லாம் எதாவது ப்ளானட்(கோள்) பெயராக இருந்தால் பதில் சொல்லுவது சிக்கல் தான்
:)

Rajkumar said...

it depends on the distance between your eyes and the object, peanut will look bigger if you bring close to your eyes...moon will look smaller than peanut if your see from jupiter......

also it depends on how you are seeing an object....if you see peanut through magnifying lens it may look big compare to seeing moon by nacked eyes....

also.....O.K....O.K...let me stop here....

Rajkumar said...

mr. Ja WAR lal....I like your way of handling tamil words...you are using lot of "SELADI s"...my tamil master used to do like that...GREAT...

Rajkumar said...

enna daaa....he is speaking lot of other stuffs....namma posta pathi comment illa nu feel pandra JBJ ku...WHY...WHY..WHY BOSS..WHY YOU ARE STIRRING OUR EMPTY HEAD?

தெய்வமகன் said...

"An Elephant" is the largest, because it has most number of letters in it...

ஜாம்பஜார் ஜக்கு said...

விடை இன்னாவோ நிலாதான். ஆனா வாத்யார் இத்தினி பேரு விதவிதமா போட்டு தாக்கினத்துல நிலாவே கொஞ்சம் டென்ஷனா பூட்டதா கேள்வி :-))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு