ஆனாலும் Google-க்கு இவ்ளோ இது கூடாது வாத்யார்!!!

சொன்னா நம்ப மாட்டீங்க, கூகுளுக்கு ஆனாலும் ரொம்பவே ஒரு... இது.... அது இன்னாது... ஆங் ... ஒரு தன்னடக்கம் வாத்யார். நம்ம எல்லாம் கூகுள் மாதிரி கெடையாதுன்னு சொல்லிகினு கீறமே, நம்ம கூகுள் அத்த பத்தி இன்னா சொல்லுதுன்னு பார்த்தா கொஞ்சம் டென்ஷனா பூட்சு தலீவா.


ஒரு தபா கூகுள்ல போய் "Best Search Engine" அப்டீன்னு தேடிப் பாருங்க. இன்னா சொல்லுது?

வர்ட்டா?

இப்படிக்கு

4 comments:

அரசூரான் said...

ஜா.ஜ நீங்க பாட்சா படம் பார்க்கலியோ?

தம்பி: அண்ணா உள்ள என்ன சொன்னீங்க?
பாட்சா: உண்மைய சொன்னேன்-னு சொல்லுவார், அது மாதிரிதான் இது.

உள்ளா ஒருத்தர் அப்படியே பம்முவார்... அந்த கதைதான் இங்கயும்... கூகிள் பேரு பேமசா இருக்கலாம், ஆனா பெஸ்டு இல்ல... :)

MSS said...

Yes.. Google is not the best search engine. People who work in search technologies understand this.

Tamilish Team said...

Tamilish Support to me
show details 12:29 PM (1 hour ago)

Hi jambajarjaggu,

Congrats!

Your story titled 'ஆனாலும் Google-க்கு இவ்ளோ இது கூடாது வாத்யார்!!!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th October 2009 09:29:30 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/129154

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

இமெயிலில் வந்தது

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

அரசூரான், அது தம்பி இல்லை தங்கை!