10 செகண்டில் சொல்ல வேண்டும்! இந்த படத்தில் என்ன தவறு?


க்ளூவா? அதெல்லாம் ஒண்ணும் கெடையாது வாத்யார்! டக்குன்னு சொல்லுங்க... இந்த படத்துல இன்னா தப்பு?!!!


இதான் சாக்குன்னு ரொம்ப நேரம் பாத்துகினே இருக்கக் கூடாது! தலைப்ப பாத்தீங்கல்ல பத்து செகண்டுதான் டைம்... ஆமாம் சொல்லிட்டேன்!!!!இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

18 comments:

ஹர்ஷினி அம்மா said...

ஒரு கால் கானும்.3 செகண்ட் தான் ஆச்சு ஆனா டைப் பன்ன தான் 10 செகண்ட் ஆயிடுச்சு.

மகேஷ் said...

vathyar antha pullaiku innoru kaal enga vathyar?

Anonymous said...

Ammini pdfathaipottu enna thappunna kekureengo, Ammini porantha oorula pakkaththu ootula irukamudiyaleye athaan thappu. Hm manse pejaarakeethu ithula thappu inna nu kodaichal kudukathappa.

பின்னோக்கி said...

இந்த அம்மிணிக்கு ஒரு கால் இல்லை சரியா ?

Anonymous said...

No Left leg

Kidu Kidu said...

One leg is missing.

ஜாம்பஜார் ஜக்கு said...

வாத்யார், கொஞ்சம் லேட்டா பூட்சு... பின்னூட்டங்களை இன்னும் கொஞ்ச நேரத்துல ரிலீஸ் பண்றேன்.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

துளசி கோபால் said...

செருப்பு.

அம்மிணி கால்லே செருப்பு.

Jawarlal said...

The height above waist is disproportionate with that below. Abraham Lincoln had a similar anatomy

செந்தழல் ரவி said...

இந்த படத்தை பார்ப்பதே தவறு என்று சொல்கிறது எங்க பாட்டி..

வான்முகிலன் said...

அப்பெண்ணின் கால் வளைந்துள்ளது தவறு

malar said...

அந்த pannukku kai kaal எல்லாம் sariyaahathaan இருக்கு thunithaan இல்லை .

Rajkumar said...

while surfing...her hair must be wet.....!

ஜாம்பஜார் ஜக்கு said...

Tamilish Support to me
show details 2:36 PM (7 hours ago)

Hi jambajarjaggu,

Congrats!

Your story titled '10 செகண்டில் சொல்ல வேண்டும்! இந்த படத்தில் என்ன தவறு?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 5th October 2009 11:36:02 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/121049

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

இமெயிலில் வந்தது

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

மகேஷ் said...

சீக்கிரம் சொல்லுங்க... ஒரே பரபரப்பா இருக்கு.

bawa Shareef said...

என்ன கற்பனை வாத்தியாரே !!!!!!!!
தொடரட்டும் உமது பனி
மக்களளுக்கு பிடிக்கட்டும் சனி

shareef said...

என்ன கற்பனை வாத்தியாரே !!!!!!!!
தொடரட்டும் உமது பனி
மக்களளுக்கு பிடிக்கட்டும் சனி

shareef said...

என்ன கற்பனை வாத்தியாரே !!!!!!!!
தொடரட்டும் உமது பனி
மக்களளுக்கு பிடிக்கட்டும் சனி