ZOOM..! சந்திராயன் எடுக்காத சில ரகசிய புகைப்படங்கள்!


400x ZOOMல் எடுத்த புகைப்படம்


*
*
*

40000x ZOOMல் எடுத்த புகைப்படம்


*
*
*
*
*
*
*



4000000x ZOOMல் எடுத்த புகைப்படம்


வாத்யார் காமிரா எப்டி கீது?


நம்ம ஜவஹரு வாத்யார் பின்னூட்டத்துல கேட்ட மாதிரி காமிராவ இன்னும் கொஞ்சம் ZOOM பண்ணி பாத்தா, அட, இதோ கீது டீக்கடை... ஹி..ஹி..





இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

9 comments:

யாத்ரீகன் said...

நெஜமாவே நடந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல :-)))))

ஆண்ட்ரு சுபாசு said...

இன்னும் கொஞ்சம் zoom பண்ணினா .."பாஸ்கர் பிரிண்டிங்,சிவகாசி" அல்லது "குமார் டெக்ஸ்டைல்,திருப்பூர்" அப்படின்னு ஏதாவது தெரிஞ்சி இருக்கும்.

இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி...[:)]

ஆண்ட்ரு சுபாசு said...

இன்னும் கொஞ்சம் zoom பண்ணினா .."பாஸ்கர் பிரிண்டிங்,சிவகாசி" அல்லது "குமார் டெக்ஸ்டைல்,திருப்பூர்" அப்படின்னு ஏதாவது தெரிஞ்சி இருக்கும்.

இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி...[:)]

உதயம் said...

லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.

http://ulalmannargal.blogspot.com/

Tamilish Support said...

Tamilish Support to me
show details 9:12 AM (50 minutes ago)

Hi jambajarjaggu,

Congrats!

Your story titled 'ZOOM..! சந்திராயன் எடுக்காத சில ரகசிய புகைப்படங்கள்!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 3rd October 2009 06:12:01 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/120296

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

இமெயிலில் வந்தது.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

வணக்கம்
வேலைவாய்ப்பு, பொது அறிவு, கட்டுரைகள் போன்ற
பயனுள்ள தகவல்கள் பெற
www.sindhikkalam.blogspot.com
தளத்தை பின்தொடருங்கள்.

Anonymous said...

வணக்கம்
வேலைவாய்ப்பு, பொது அறிவு, கட்டுரைகள் போன்ற
பயனுள்ள தகவல்கள் பெற
www.sindhikkalam.blogspot.com
தளத்தை பின்தொடருங்கள்.

Jawahar said...

ஜக்கு, உம்ம காமெரா சரியில்லை. டீக்கடையும் அதில் உபசரிக்கும் நாயரையும் காணோம். ஸ்பேஸ் கிராப்ட் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தும் சிங்கைக் காணோம். இவங்கள்ளாம் இருந்ததைப் பார்த்துட்டுதான் ஆர்ம்ஸ்ட்ராங்குக்கும், ஆல்டிரினுக்கும் புத்தி பிசகிடிச்சாம்.

http://kgjawarlal.wordpress.com

ஜாம்பஜார் ஜக்கு said...

//ஜக்கு, உம்ம காமெரா சரியில்லை. //

இன்னாது? என்..என்..என் பாட்டிலே குற்றமா? ஜவஹர் வாத்யார், இன்னொரு தபா ஜூம் பண்ணிட்டமில்ல..ஹி..ஹி.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு