ஒரு சின்ன க்ளூ: கிரிக்கெட்டுக்கும் இந்த ஊருக்கும் ரொம்ப சம்பந்தம் உண்டு!
இன்னொரு க்ளூ: இந்த ஊர் இந்தியாவில் இல்லை.
எல்லாருக்கும் தீவாளி வாழ்த்துக்கள் வாத்யார்!
விடை:
பதில் சொன்ன அல்லாருமே கூகிளாண்டவரை தரிசனம் பண்ணிகினு வந்து கீறாங்கன்னு நல்லா தெரீது! இருக்கட்டும்!! இந்தியாவுக்கு வெளியில தீபாவளிய பிரமாதமா கொண்டாடுற ஒரு இடம் Trinidad அப்டீன்றாரு அண்ணாத்த. (Brian Lara பொறந்த இடமும் இதான்). ஒரு சாம்பிள் கீழே:
Trinidad அப்டீன்ன ஒடனே World Cup நடந்ததும் இந்தியா கன்னா பின்னான்னு தோத்ததும் கியாபகத்துக்கு வருதா? தீபாவளியும் அதுவுமா அந்த கதை எதுக்கு வாத்யார்?!! ஹி..ஹி...
இன்னொரு தபா அல்லாருக்கும் தீவாளி வாழ்த்துக்கள்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
8 comments:
Chaguanas.Trinidad and Tobago.
:)
மின்னுது மின்னல்,
மெய்யாலுமே மின்னல் வேகத்துல பதில் சொல்லிட்டீங்க வாத்யார். சபாஷ்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
எங்களை பதில் சொல்லத் தடுக்கும் கேள்விகளை வன்மையாக கண்டிக்கிறோம்
Borough of Chaguanas, Trinidad and Tobago
தீபாவளி வாழ்த்துக்கள்!!! JBJ.
I found the answer via google...so let me disqualify myself to participate in this contest...where you are getting these type of strange information.....
Which search engine you are using to get so much information. ENNAMOO PONGA JBJ.
single laa think pandregala...illa..oru groupaa search pandregala....how many laptops involved...net connection Giga speedaa...illa tera speeda...illa peta speeda....
Tala seval mark shangu chakaram maathri sothutu.
இனிமேல் எங்களால் பதில் சொல்லக்கூடிய கேள்வி கேட்குமாறு மிரட்டலுடன் கேட்டுக்கொள்கிறேன் :)
கண்டிப்பு அறிக்கை வுட்ட சுரேஷு, போட்டு "தாக்கி"கிற ராஜ்குமாரு, "மிரட்டும்" பின்னோக்கி வாத்யார்களுக்கு ஸ்பெஷல் தீபாவளி வாழ்த்துக்கள்!!!
விடை மேலே :-))
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
Tamilish Support to me
show details 5:48 PM (42 minutes ago)
Hi jambajarjaggu,
Congrats!
Your story titled 'இது எங்கே இருக்கிறது?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 18th October 2009 02:48:01 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/126345
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
இமெயிலில் வந்தது
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
Post a Comment