தமிழ்மணத்துக்கு மறுபடியும் அதே கேள்வி!

ஒரு வருஷத்துக்கு முன்னால இப்டி ஒரு பதிவு போட்டு இருந்தேன். இன்னிக்கும் நம்ம கேள்வி அப்டியேதான் கீது.


  • புது பதிவு போட்டிங்கன்னா தமிழ்மணத்துல வர்றதுக்கு முன்னால தமிழ்மணம் க்ளாஸிக்ல பளிச்சுன்னு வந்துடுதே அது ஏன்?
  • பின்னூட்டம் ரிலீஸ் பண்ணீங்கன்னா க்ளசிக்ல வந்து ரொம்ப நே......ரம் களிச்சுதான் தமிழ்மணத்துல வருதே அது ஏன்?

பளச விட புதுசு... அது இன்னாது... ஆங் ... எஃபிஷியண்டா இருக்க வாணாமா?

நீங்க இன்னா சொல்றீங்க வாத்யார்?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


3 comments:

Anonymous said...

அப்படியா சொல்கிறீர்கள்? செக் செய்து பார்க்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

அட, ஆமாம். மிக்க நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//பளச விட புதுசு... அது இன்னாது... ஆங் ... எஃபிஷியண்டா இருக்க வாணாமா?

//

திரட்டி, தொகுப்பிகளைத்தானே சொல்றீங்க