க்ளூவா? அதெல்லாம் ஒண்ணும் கெடையாது வாத்யார்! டக்குன்னு சொல்லுங்க... இந்த படத்துல இன்னா தப்பு?!!!
இதான் சாக்குன்னு ரொம்ப நேரம் பாத்துகினே இருக்கக் கூடாது! தலைப்ப பாத்தீங்கல்ல பத்து செகண்டுதான் டைம்... ஆமாம் சொல்லிட்டேன்!!!!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
வணக்கம், வாத்யார்!
18 comments:
ஒரு கால் கானும்.3 செகண்ட் தான் ஆச்சு ஆனா டைப் பன்ன தான் 10 செகண்ட் ஆயிடுச்சு.
vathyar antha pullaiku innoru kaal enga vathyar?
Ammini pdfathaipottu enna thappunna kekureengo, Ammini porantha oorula pakkaththu ootula irukamudiyaleye athaan thappu. Hm manse pejaarakeethu ithula thappu inna nu kodaichal kudukathappa.
இந்த அம்மிணிக்கு ஒரு கால் இல்லை சரியா ?
No Left leg
One leg is missing.
வாத்யார், கொஞ்சம் லேட்டா பூட்சு... பின்னூட்டங்களை இன்னும் கொஞ்ச நேரத்துல ரிலீஸ் பண்றேன்.
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
செருப்பு.
அம்மிணி கால்லே செருப்பு.
The height above waist is disproportionate with that below. Abraham Lincoln had a similar anatomy
இந்த படத்தை பார்ப்பதே தவறு என்று சொல்கிறது எங்க பாட்டி..
அப்பெண்ணின் கால் வளைந்துள்ளது தவறு
அந்த pannukku kai kaal எல்லாம் sariyaahathaan இருக்கு thunithaan இல்லை .
while surfing...her hair must be wet.....!
Tamilish Support to me
show details 2:36 PM (7 hours ago)
Hi jambajarjaggu,
Congrats!
Your story titled '10 செகண்டில் சொல்ல வேண்டும்! இந்த படத்தில் என்ன தவறு?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 5th October 2009 11:36:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/121049
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
இமெயிலில் வந்தது
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
சீக்கிரம் சொல்லுங்க... ஒரே பரபரப்பா இருக்கு.
என்ன கற்பனை வாத்தியாரே !!!!!!!!
தொடரட்டும் உமது பனி
மக்களளுக்கு பிடிக்கட்டும் சனி
என்ன கற்பனை வாத்தியாரே !!!!!!!!
தொடரட்டும் உமது பனி
மக்களளுக்கு பிடிக்கட்டும் சனி
என்ன கற்பனை வாத்தியாரே !!!!!!!!
தொடரட்டும் உமது பனி
மக்களளுக்கு பிடிக்கட்டும் சனி
Post a Comment