சொல்லுங்க.
உங்க ஹாஸ்பிடல்ல இருக்கிற பேஷண்டுகளுக்கு பைத்தியம் குணமாயிடுச்சுன்னு எப்படி ஃபைனலா முடிவு பண்ணுவீங்க டாக்டர்?
ஓ! அதுவா? மெடிக்கல் டெஸ்ட்டு எல்லாம் முடிஞ்ச பிறகு கடைசியா ரொம்ப சுலபமா ஒரு கேள்வி கேட்போம். அதுக்கு நார்மலா எல்லாரும் சொல்ற பதிலை சொல்லிட்டா டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்பிடுவோம். இல்லையென்றால் மறுபடியும் அட்மிட் பண்ண வேண்டி இருக்கும்.
ரொம்ப சுலபமான கேள்வின்னா என்ன டாக்டர்? ஒரு உதாரணம் சொல்லுங்களேன்.
சொல்றேன். உதாரணமா இந்த கேள்வியை சொல்லலாம். "கேப்டன் ஜார்ஜ் மூணு தடவை கடல் பயணம் போனார். இந்த மூணு பயணங்களில் ஒன்றின் போது கப்பல் மூழ்கி அவர் இறந்துவிட்டார். அது எந்த பயணத்தின் போது?"
...
...
...
...
...
...
ஹி..ஹி.. டாக்டர். நானே ஹிஸ்டரில கொஞ்சம் வீக். வேற ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?
வாத்யார்ஸ்! நீங்க எல்லாம் க்ரீட்டாதான் பதில் சொல்லியிருப்பீங்க. இன்னா நான் சொல்றது?
வர்ட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
10 comments:
ha ha ha
good
வாட் ஈஸ் திஸ் ? ப்ளாகோபோபியா ?
கேள்வி ரொம்ப கஷ்டமா இருக்கே...
நெக்ஸ்ட் கொஸ்டீன் ப்ளீஸ்.
நானும் ஹிஸ்டிரியில வீக்!
//வாட் ஈஸ் திஸ் ? ப்ளாகோபோபியா?//
வாங்க ரவி வாத்யார்! ரொம்ப நாளாச்சு. அது இன்னா ப்ளாகோபோபியா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//நெக்ஸ்ட் கொஸ்டீன் ப்ளீஸ்//
பிரகாஷ் வாத்யார்,
நெக்ஸ்ட் டொஸ்டீன் இங்க இருக்கு!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
இந்த டகால்டி வேலை எல்லாம் நம்மகிட்ட வேணாம்
நெக்ஸ்ட் மீட்...!
third trip.....naan discharge aaa? illa re-admit aaa?
முதல் பயணத்தின் போது.
கரெக்ட்டா ?
கடல் பயணத்துக்கும், ஹிஸ்ட்ரிக்கும் இன்னாபா சம்பந்தம்.. அது ஜ்யாக்ரபியாக்கும்..
ஆங்.. கடல் பயணம் சம்பந்தமா ஒரு சிம்பிள் கேள்வி
டைட்டானிக் மூழ்கி செத்தவங்க எல்லாரோட பேரும் அட்ரசும் சொல்லுபா?
Post a Comment