பிறந்த நாளில் மனைவியை மகிழ்விப்பது எப்படி?என்னங்க! என் பொறந்தநாளுக்கு என்ன வாங்க போறீங்க?

நீயே சொல்லு உனக்கு என்ன வேணும்?

அது வந்துங்க...

சும்மா சொல்லு... நீ கேட்டு நான் மாட்டேன்னு சொல்லுவேனா?

அது வந்துங்க... போன வாரம் கார் ரேஸ்ல பார்த்தோமே, கறுப்பு கலர்ல ஒண்ணு. அஞ்சு செகண்டுல 120 டச் பண்ணுமே அது மாதிரி ஒண்ணு வாங்கலாங்க!

அஞ்சு செகண்டுல 120... கறுப்பு கலரு அவ்ளோதானே, இன்னிக்கே ஆர்டர் பண்ணிடறேன்!

ஹி..ஹி... நீங்க ஸோ ஸ்வீட்டுங்க...


...


...


...


...


...


...


...


...


...அப்டிதான் சிரிச்சுகிட்டே இருக்கணும். வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

14 comments:

வெ.இராதாகிருஷ்ணன் said...

ஹா ஹா!

நகைச்சுவைக்கெனவே உங்கள் பகுதிக்கு சந்தோசமாக வலம் வரலாம்.

மோகன் said...

எப்படி சார் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? சூப்பர்!

மனைவி said...

இப்படியும் மகிழ்விக்கலாம்

Anonymous said...

//நகைச்சுவைக்கெனவே உங்கள் பகுதிக்கு சந்தோசமாக வலம் வரலாம்.//

Repeatey :))))))))))

SUREஷ் (பழனியிலிருந்து) said...

5 செகண்ட்ல 120ஆ?

cheena (சீனா) said...

அன்பின் ஜக்கு

அருமை அருமை - வாங்கிக்கொடுத்து - 120 ஆ - கண்ட்ரோல் பண்ன வேணாமா - எப்படி சமாளிக்கறீங்க - அதுக்குத்தான் வாங்கிக் கொடுத்தீங்களா

சீக்கிரமே 60ஆக நல்வாழ்த்துகள்

நகைச்சுவை மிகவும் நன்று - ரசித்தேன்

Sangkavi said...

நல்லாயிருக்கு...

விடிய விடிய யோசிச்சங்களோ....

கண்ணகி said...

:))

ஜாம்பஜார் ஜக்கு said...

இராதாகிருஷ்ணன் வாத்யார்,

//நகைச்சுவைக்கெனவே உங்கள் பகுதிக்கு சந்தோசமாக வலம் வரலாம்//

ரொம்ப டாங்க்ஸ், அடிக்கடி வலம் வாங்க!

மோகன், அனானிஸ், சங்க்வி, கண்ணகி வாத்யார்ஸ்,

அடிக்கடி வூட்டாண்ட வாங்க.


சுரேஷ் வாத்யார்,

//5 செகண்ட்ல 120ஆ?//

இல்லியா பின்ன?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

சீனா வாத்யார்,

//எப்படி சமாளிக்கறீங்க - அதுக்குத்தான் வாங்கிக் கொடுத்தீங்களா //

இன்னாது?!! ஏன் இந்த கொலவெறி? ஹி..ஹி.. :)))))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

payapulla said...

எங்க ரூம் போட்டு யோச்சிசீங்க !

பட்டாபட்டி.. said...

அருமை அருமை

குசும்பன் said...

சூப்பரு:))

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க payapulla & பட்டாபட்டி வாத்யார்ஸ்!

குசும்பன் வாத்யார்,

ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!


இப்படிக்கு
ஜாம்பஜர் ஜக்கு