130 கிலோ எடையுள்ள பெண் எப்படி இருப்பார்?!!!


வாத்யார், உங்களுக்கு ஒரு சின்ன சவால்!

சுமார் 130 கிலோவுக்கு மேல வெய்ட்டா கீற பொண்ணு எப்படி இருப்பார்னு உங்களால கற்பனை செய்ய முடியுமா?

சும்மா ட்ரை பண்ணி பாருங்க...

என்ன... ஆச்சா?


...


...


...


...


30 கிலோ இல்ல வாத்யார் 130 கிலோ... ஆமாம்!

...


...


...


எப்டி இருப்பாங்க?


...


...


...


கீழ படத்துல பாருங்க!


...


...


...இன்னா உங்க கற்பனை கரீட்டா இருந்துச்சா? (நீங்க யோசிச்சா க்ரீட்டாத்தான் இருக்கும் ஹி...ஹி...!)


வர்ட்டா?இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

11 comments:

ஜாம்பஜார் ஜக்கு said...

ரொம்ப டென்ஷன் ஆனவங்களுக்கு மட்டும்: இந்த அம்மா ஹாலந்துல கீறாங்க. 7'4" உயரம். 320 பவுண்டு வெய்ட்டு!

Best Proportioned Woman அவார்டு வாங்கி கீறாங்க. (அப்டீன்னா இன்னான்னு கேட்டு இன்னும் டென்ஷன் படுத்தக்கூடாது, ஆமாம்!)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜோக் புரிந்தவன் said...

:-))

சங்கர் said...

//Best Proportioned Woman அவார்டு வாங்கி கீறாங்க.//

பதிவ படிச்சிட்டு கூட டென்ஷன் ஆகல, ஆனா இதப் படிச்சப்புறம் ஹ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Anonymous said...

//பதிவ படிச்சிட்டு கூட டென்ஷன் ஆகல, ஆனா இதப் படிச்சப்புறம் ஹ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

:-))))))))))))

Ravi said...

நம்முடைய single-track thinking-ற்கு இது ஒரு நல்ல உதாரணம். நன்றி ஜக்கு.

ரவி

Zero to Infinity said...

There is no limit for Girls's COMPLEX. Even though she is 7'4", still she is wearing 6" high heels foot wear.....hmmmmmmmmmmmmm Best Proportioned Woman aaaaa? I think after seeing her photos in below website....it seems to be not correct.

http://www.hyd-masti.com/2009/08/320-pound-lady-tallest-and-best.html

namamku NAMITHA thaan BPW

ஜாம்பஜார் ஜக்கு said...

//There is no limit for Girls's COMPLEX. Even though she is 7'4", still she is wearing 6" high heels foot //

:-))))

//namamku NAMITHA thaan BPW//

வாத்யார், இன்னிக்கு ஃபுல் ஃபார்ம்ல கீறீங்க போல கீது!!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாத்த்யாரே..

உம்மா சிஷ்யப் புள்ளங்கோ உங்களுக்கு மேல இருக்காங்களே....

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாத்யாரே,
உம்ம சிஷ்யப் புள்ளிக எல்லாரும் உம்ம விட மேல இருக்காங்களே...

ஆனா.. மேட்டர் நல்லாருக்குபா..

kailash,hyderabad said...

இந்தம்மாவுக்கு கல்யாணம் ஆயிருச்சா?
..
..
..
..
.
..
சும்மாதான் கேட்டேன். ஆயிருந்தா மாப்பிள்ளை உயரமா,குள்ளமா என்று தெருஞ்சுக்கலாம்னு
:))))).

திவா said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! 130 கிலோ வெய்ட் மேலே ஒரு பொண்ணு நிக்கும்ன்னு நெனச்சுகிட்டு பாத்தா.....