ஆரம்பத்துலயே சொல்லிகிறேன். டென்ஷன் பார்ட்டிகள் படிக்காதீங்க, ஆமாம்.

உங்கள் கம்ப்யூட்டர் மௌஸின் ஸ்க்ரோல் வீல (scroll wheel) கரீட்டா வேலை செய்யுதான்னு டெஸ்ட் செய்வது எப்படி?
அப்டியே மெள்ளமா கீள வாங்க..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
உங்கள் கம்ப்யூட்டர் மௌஸின் ஸ்க்ரோல் வீல (scroll wheel) கரீட்டா வேலை செய்யுதான்னு டெஸ்ட் செய்வது எப்படி?
அப்டியே மெள்ளமா மேல போங்க..
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
12 comments:
உஸ்...அப்பா ! இப்பவே கண்ண கட்டுதே..
(டேய்...படிக்காதன்னு எத்தனை தடவை சொன்னாலும், திருப்பி..திருப்பி போய் படிச்சு, இப்ப கண்ண கட்டுதுன்னு புகார் வேற..போய் புள்ள குட்டிய படிக்க வை..ஜக்கு இப்படித்தான்)
:)
இப்படியும் செக் பண்ணலாம்!
உங்கள் பதிவு எப்பவுமே கலக்கலாக இருக்கிறது.
ஹை ஜாம்... ஹவ் ஆர் யூ மேன்???
ஸ்ஸ்ஸ அப்பா......
பின்னோக்கியை வழி மொழிகின்றேன்.
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx
நன்றாகவே வேலை செய்கிறது ;)
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்
மௌஸின் ஸ்க்ரோல் வீல (scroll wheel) கரீட்டா வேலை செய்யுthu.....but my brain.........?
பின்னோக்கி sir please...don't scold me..
//எலிக்குட்டி said...
இப்படியும் செக் பண்ணலாம்!
//
இது அழுகுண்ணித்தனம்.., இந்த மாதிரி பிண்ணூட்டம் நான் தான் போடுவேன்..., எலிக்குட்டிக்கு அந்த உரிமை கிடையாது..,
பின்னோக்கியை வழி மொழிகின்றேன்.
Post a Comment