மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்! (டென்ஷன் ஆவாம படிங்க!)


நாளைக்கு பொங்கலு மட்டும்தானா, இல்லாங்காட்டி வேற எதுனாச்சும் உண்டான்னு (வழக்கம் போல) ரொம்ப பேரு டென்ஷனா கீறாங்க!இப்ப மேட்டருக்கு வருவோம்!

மேல இருக்குற பசு மாட்டை ஒரு தபா பாருங்க. இடது பக்கம் நீல கலரும் வலது பக்கம் மஞ்சாக் கலருமா கீதா?

சரி... இப்ப, வலது பக்கத்துல இருக்குற படத்துல ஈயை ஒரு முப்பது செகண்டு கண்ணை அசக்காம பாருங்க. ஆச்சா? இப்ப ஒடனே பசுமாட்டை பாருங்க... எப்டி தெரீது?


அல்லாருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் வாத்யார்ஸ்!!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

14 comments:

திவ்யாஹரி said...

wow super sir..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

மாட்டுக்கார வேலன் said...

இதைப் பார்த்தால் இன்னும் டென்ஷன் ஆகிவிடுவீர்கள்!

திவ்யாஹரி said...

உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

பலா பட்டறை said...

சீம பசு பொங்கலு நைனா.. உன்க்கும் தோஸ்த்துங்களுக்கும்...

Zero to Infinity said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Rajkumar

வானம்பாடிகள் said...

மூன்றாவது நாளாக பின்னூட்டத்தில் ஒரு போலி லின்க் க்ளிக் செய்தால் தமிழ்மணத்தில் வோட் விழும்படி. ஏன் இப்படி? உங்கள் அனுமதியுடன் தான் நடக்கிறதா? தவறில்லையா இது?

ஜாம்பஜார் ஜக்கு said...

திவ்யாஹரி,

வாங்க! மொதல் தபா வந்துகிறீங்க, அடிக்கடி வூட்டாண்ட வாங்க!

ஸ்டார்ஜன்,

ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!

பலாபட்டறை,

ரொம்ப டாங்க்ஸ் வாத்யார், வாழ்த்துக்கள்!

ராஜ்குமார்,

வாங்க வாத்யார், உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

வானம்பாடி வாத்யார்,

"பழனியிலிருந்து" நம்ம வாத்யார் கலாய்க்க ஆரம்பிச்சது இப்டி கன்டின்யூ ஆயிகினு கீது! பொங்கல் வாழ்த்துக்கள்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

cheena (சீனா) said...

அன்பின் ஜாம்பஜார் ஜக்கு

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் - மாடுகளுக்கும்

நட்புடன் சீனா

Sangkavi said...

பொங்கலோ பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

திகழ் said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

Guru said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பிரகாஷ் said...

இந்த மட்டேர்லாம் எங்கபா புடிகீர..
ஆனா இதெல்லாம் உன்கிட்ரிந்து லீக் ஆகி மெயில்ல வந்துடுதோ...
இதெல்லாம் கொஞ்சம் மெயில்ல பாத்த மாறி கீதுபா...
கண்டின்யு பண்ணுங்கோ...

வெ.இராதாகிருஷ்ணன் said...

பசுமையாகத் தெரிந்தது. :)

நீங்க எங்களை மக்கு போல இருக்கவிடமாட்டீங்க.

இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துகள் அப்படியே பொங்கலில் உட்காரும் ஈ தனை நினைவு படுத்தி விட்டீர்கள்.