மதியம் திங்கள், ஜனவரி 18, 2010

நீங்க எந்த ஷேவிங் க்ரீம் யூஸ் பண்றீங்க?


வணக்கம்.

வணக்கம்.


நீங்க எந்த ஷேவிங் க்ரீம் யூஸ் பண்றீங்க?

எஸ். குமார்'ஸ் ஷேவிங் க்ரீம்.


நீங்க எந்த ஆஃப்டர் ஷேவ் லோஷன் யூஸ் பண்றீங்க?

எஸ். குமார்'ஸ் ஆஃப்டர் ஷேவ் லோஷன்


நீங்க எந்த டூத் பேஸ்ட் யூஸ் பண்றீங்க?

எஸ். குமார்'ஸ் டூத் பேஸ்ட்


நீங்க எந்த பனியன் யூஸ் பண்றீங்க?

எஸ். குமார்'ஸ் பனியன்தான்.


நீங்க எந்த ஷாம்பூ யூஸ் பண்றீங்க?

எஸ். குமார்'ஸ் ஷாம்பூ


நீங்க எந்த சோப் யூஸ் பண்றீங்க?

எஸ். குமார்'ஸ் சோப்புதான்.


மன்னிக்கணும். எஸ். குமார் ங்கறது பெரிய இன்டர்நேஷனல் கம்பெனியா?

...

...

...

...

...

...

...

...

...
இல்லை, என்னுடைய ரூம்-மேட்!



வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு