இன்னா நடக்குது இங்கே?!!!!
இன்னொரு ஆங்கிள்:


க்ளூ: இது ஒரு இன்டர்நேஷனல் மேட்ச்!

ஒரு க்ளோசப், யாருன்னு தெரீதா?

விடை:

2008-ல் டெல்லி ஃபெரோஷா கோட்லா ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த டெஸ்ட் மேட்சில் திடீர்னு தேனீக்கள் கூட்டமாக புகுந்ததால் டென்ஷனான வாத்யார்கள்
மண்ணைக் கவ்விய காட்சி!

அண்ணாத்த கமென்ட்ஸ்:

அ) டில்லி கிரௌண்டுன்னாலே பிராப்ளம் தானா?!!
ஆ) டெஸ்ட் மேச்சுக்கு மனுஷ கூட்டம்தான் இல்லை, தேனீயாவது கூட்டமா வருதே!!!
இ) தேனீர் இடைவேளை தெரியும். இது தேனீ இடைவேளை!!!இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

16 comments:

Anonymous said...

புரியவில்லை... எதாவது காமெடியா?

Tamilmoviecenter said...

ஒரு வேளை வடிவேல் டீமா

Anonymous said...

because of bee's played on behalf of the ball.

cheena (சீனா) said...

ஜக்கு புரியலியே

ஈரோடு கோடீஸ் said...

//because of bee's played on behalf of the ball.//

ஆமாம் அதேதான்

Zero to Infinity said...

க்ளூ: இது ஒரு இன்டர்நேஷனன் மேட்ச்!.....

இன்டர்நேஷனன்... you mean INTER - NATIONAL MATCH...i.e... SOME LOCAL MATCH

இன்டர்நேஷனன்....இன்டர்...INTER..between match...means break.

So in a INTER-NATIONAL (LOCAL) MATCH....during INTERVAL...the local players are taking rest....you made that as INTERNATIONAL NEWS.

CORRECT AA....CORRECT AAAA...CORRECT AAAAAAA?

Zero to Infinity said...

TUBE LIGHT.....
PALLAVAN BUS....
SNAIL...
SLOTH...
NEPTUNE...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
LIKE THAT DON'T DECLARE THE RESULT SLOWLY...

அம்பயர் said...

என்னதான் நடக்குது?

ஜாம்பஜார் ஜக்கு said...

சீனா வாத்யார்,

ஈரோடு கோடீஸ் வாத்யாருக்கு புரிஞ்சுகிற மாதிரி கீது!

Zero to Infinity வாத்யார் வழக்கம் போல வரும் போதே ஒரு கொல வெறியோடுதான் வந்துகிறாரு!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//TUBE LIGHT.....
PALLAVAN BUS....
SNAIL...
SLOTH...
NEPTUNE...//

வாத்யார்,

பல்லவன் பஸ் எப்டி இந்த லிஸ்ட்ல சேரும்?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

பின்னோக்கி said...

எம்.ஜி.ஆர் சொன்னது மாதிரி படுத்துக்கிட்டே ஜெயிக்கிறாங்க போல.

எதோ பூச்சி வந்துடுச்சுன்னு நியாபகம்.

Zero to Infinity said...

Pallavan Bus...always LATE kaatha?

ஜாம்பஜார் ஜக்கு said...

//எம்.ஜி.ஆர் சொன்னது மாதிரி படுத்துக்கிட்டே//

பின்னோக்கி வாத்யார்,

சொன்னது எம்ஜியாரா காமராஜரா? பின்னவரு ஜெயிக்கலை!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//Pallavan Bus...always LATE kaatha//

அது சரி!

மேல க்ளோசப் பாத்துட்டு சொல்லுங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Zero to Infinity said...

Baaji called him Monkey...!

ஜாம்பஜார் ஜக்கு said...

தேனீ இடைவேளை (மேலே!)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு