இந்தப் பதிவுல எதுனாச்சும் புரியுதா பாருங்க வாத்யார்!


இது ஒரு எனக்கு பதிவு

இது ஒரு இன்னிக்கு பதிவு

இது ஒரு வேற பதிவு

இது ஒரு வேலை பதிவு

இது ஒரு ஒண்ணும் பதிவு

இது ஒரு இல்லை பதிவு

இது ஒரு வாத்யார் பதிவு

இது ஒரு உங்களுக்கு? பதிவு

இது ஒரு ஹிஹி பதிவு


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

15 comments:

வானம்பாடிகள் said...

எனக்கு இன்னிக்கு வேற வேலை ஒண்ணும் இல்லை வாத்யார். உங்களுக்கு? ஹி ஹி. வேணும் எனக்கு நல்ல்லா வேணும்:))

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இந்த இடத்தில் இருப்பது உங்களுக்கு புரிந்து விட்டதா?

நாஞ்சில் பிரதாப் said...

என்னாச்சுத்தல... முடில... எனக்கும் வேணும் நல்லா வேணும்...

kannaki said...

மண்டை காய்வது என்பது இதுதானா ஜக்கு....

Zero to Infinity said...

AFTER 30mins negotiation with thangamani, I got permission to use laptop for 10mins.....hmmmmmmmmmmmm.....எனக்கும் வேணும் நல்லா வேணும்......எனக்கும் வேணும் நல்லா வேணும்..............எனக்கும் வேணும் நல்லா வேணும்................எனக்கும் வேணும் நல்லா வேணும்..........எனக்கும் வேணும் நல்லா வேணும்.....எனக்கும் வேணும் நல்லா வேணும்.......எனக்கும் வேணும் நல்லா வேணும்....எனக்கும் வேணும் நல்லா வேணும்.....எனக்கும் வேணும் நல்லா வேணும்....எனக்கும் வேணும் நல்லா வேணும்......எனக்கும் வேணும் நல்லா வேணும்.........எனக்கும் வேணும் நல்லா வேணும்...எனக்கும் வேணும் நல்லா வேணும்..எனக்கும் வேணும் நல்லா வேணும்..எனக்கும் வேணும் நல்லா வேணும்..எனக்கும் வேணும் நல்லா வேணும்..எனக்கும் வேணும் நல்லா வேணும்..எனக்கும் வேணும் நல்லா வேணும்..எனக்கும் வேணும் நல்லா வேணும்..எனக்கும் வேணும் நல்லா வேணும்..எனக்கும் வேணும் நல்லா வேணும்..எனக்கும் வேணும் நல்லா வேணும்......

DAAAAG...DAAANG...DAA..AANG..DAA....AANG...DAAA........AYOOOOOO NATHAM....

அக்பர் said...

தல சும்மா டெக்னிகலா அசத்துறிங்க போங்க.

ஜக்கு சார் எப்போ அடுத்த பதிவு.

Sampath said...

எனக்கு இன்னிக்கு வேற வேலை ஒண்ணும் இல்லை வாத்யார். உங்களுக்கு? ஹி ஹி

தென்னவன். said...

SUREஷ் என் ஓட்ட திருப்பி கொடுங்க சொல்லிட்டேன்

ஜாம்பஜார் ஜக்கு said...

சுரேஷ் வாத்யார், நீங்க ஹைப்பர் லிங்க் குடுத்தாலும் குடுத்தீங்க அல்லாரும் போட்டு தாக்கிட்டாங்க. ஆனா தென்னவன் வாத்யார் எவ்ளோ டென்ஷனாயிட்டார் பாருங்க ஹி..ஹி..

வானம்பாடிகள், நாஞ்சில் பிரதாப்,Zero to Infinity வாத்யார்ஸ் அல்லாரும் எனக்கு வேணும் வேணும்னு கேக்குறாங்களே, இன்னாவா இருக்கும்?!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

அக்பர் வாத்யார்,

//தல சும்மா டெக்னிகலா அசத்துறிங்க//

ஆஹா, ஸ்மைலி போட மறந்துட்டீங்களா தலீவா?

கண்ணகி, சம்பத் வாத்யார்ஸ்,
அடிக்கடி வூட்டாண்ட வாங்க!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

சங்கர் said...

எனக்கு ஒரு சந்தேகம் வாத்யார், ஒரே ஒரு மைனஸ் ஓட்டு, தல சுரேஷுக்கு அப்புறம் போட்ட எல்லாரும் அந்த லிங்கில் தான் குத்தியிருப்பார்கள், அப்போ எந்த மைனஸ் ஓட்டு ???? :))

ஜாம்பஜார் ஜக்கு said...

சங்கர் வாத்யார்,

//எனக்கு ஒரு சந்தேகம் //

ஆஹா! ஆராய்ச்சி ஆரம்பமாயிடுச்சு டோய்! (வேட்டைக்காரன் ஸ்டைலில் படிக்கணும்!)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

SUFFIX said...

இது ஒரு பதிவு???!!!!!

ஜாம்பஜார் ஜக்கு said...

SUFFIX வாத்யார்,

//இது ஒரு பதிவு?//

ரொம்ப சரி! இது-ஒரு-பதிவு... இந்த மூணு வார்த்தையையும் உட்டுட்டு படிச்சீங்கன்னா கரீட்டா புரியும்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

திவ்யாஹரி said...

haa haa haa.. simple matter.. but nice