2010 பிப்ரவரியில் ஒரு பயங்கர ஆச்சர்யம்!! (Dont miss it!)


அடுத்த மாதம், அதாவது 2010 பிப்ரவரியில் ஒரு பயங்கர ஆச்சர்யம் கீது. சொன்னா நம்ப மாட்டீங்க!

இன்னான்னு கேக்குறீங்களா?

2010 பிப்ரவரியில

சரியா

4 ஞாயிற்றுக் கிழமை
4 திங்கட் கிழமை
4 செவ்வாய் கிழமை
4 புதன் கிழமை
4 வியாழக் கிழமை
4 வெள்ளிக் கிழமை
4 சனிக் கிழமை


வரும். ஆச்சரியமா கீது இல்ல? நம்பிக்கை இல்லீன்னா காலண்டரை வாணா எடுத்துப் பாருங்க!

இந்த மாதிரி கடசீயா எப்போ வந்துச்சு ஞாபகம் கீதா?

...


...


...


...


...


...


...


...


...


...


...


...


டென்ஷன் ஆவாம நீங்களே சொல்லுங்க வாத்யார்! (டென்ஷன் ஆவக் கூடாது, சொல்லிட்டேன்!)



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

7 comments:

வேட்டைக்காரன் said...

ஆ...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா...
ஆ...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா...
ஆ...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா...
ஆ...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா...
ஆ...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா...

கண்டிப்பா இதப் பண்ணிட வேண்டியது தான்!

Anonymous said...

No surprise. each February except leap years, are each days repeating 4 times and in 29 days February starting day repeats 5 times.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வந்திட்டோம்முள்ள..,

சாமக்கோடங்கி said...

29 நாட்களைக் கொண்ட லீப் வருட பிப்ரவரி'யைத் தவிர, 28 நாட்கள் கொண்ட எல்லா பிப்ரவரி மாதங்களிலும் 7 கிழமைகளும் 4 தடவை வந்தே ஆக வேண்டும்.. அனால் இந்த வருட பிப்ரவரியின் சிறப்பை நான் சொல்லுகிறேன்.
வாரத்தின் தொடக்கத்தை திங்கள் கிழமையைக் கொண்டு குறிக்கும் பட்சத்தில், குறைந்த வாரங்களைக் கொண்ட பிப்ரவரி இதுவே(அதாவது 28/7 = சரியாக நன்கு வாரங்கள்).. ஞாயிற்றுக்கிழமையை வாரத்தின் தொடக்கமாகக் குறிக்கும் பட்சத்தில், 2015 பிப்ரவரி இதே போல் நான்கு வாரங்களே கொண்டது.. மற்ற தினங்களில் தொடங்கும் பிப்ரவரி மாதத்தின் வாரங்களின் எண்ணிக்கை ஐந்தாக இருக்கும்.இது அடிக்கடி தொடரும் நிகழ்வே.. நன்றி..

ஜாம்பஜார் ஜக்கு said...

வேட்டைக்காரன் & சுரேஷ் வாத்யார்ஸ்!

வாங்க, வாங்க!!! ரெண்டுபேரும் சேர்ந்துதான் வந்தீங்களா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

அனானி வாத்யார்,

கீள பிரகாஷ் வாத்யார் சொன்னத கேட்டீங்களா?


பிரகாஷ் வாத்யார்,

சும்மா அட்டகாசமா பின்னிட்டீங்க!

//ஞாயிற்றுக்கிழமையை வாரத்தின் தொடக்கமாகக் குறிக்கும் பட்சத்தில், 2015 பிப்ரவரி இதே போல் நான்கு வாரங்களே கொண்டது.. //

அப்டியே போன வர்ஷ (2009) காலண்டரை ஒரு தபா பாருங்க வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

சாமக்கோடங்கி said...

ஆமா வாத்தியாரே... இது அடிக்கடி நடக்கும்.. நான் சும்மா ஒரு எக்ஸாம்பிள்க்கு சொன்னேன்...