இதுக்கு மட்டும் பதில் சொல்டீங்க நீங்க பெரீ....ய கில்லாடிதான்!!!


நானும் எத்தினியோ கேள்வி கேட்டுகிறேன். ஆனா வாத்யார், இதுக்கு மட்டும் அஞ்சு நிமிட்ல நீங்க பதில் சொல்டீங்க நீங்க மெய்யாலுமே படா கில்லாடிதான்!


கேள்வி இன்னான்னா: கத்திவாக்கத்துக்கும் 799க்கும் இன்னா சம்மந்தம்?

அவ்ளோதான்.
யாரு மொதல்ல சொல்றாங்கன்னு பாக்கலாம்.

ஸ்டார்ட்...கேமரா...மீசிக்...

க்ளு: அத்திப்பட்டுக்கும் 799க்கும் இன்னா சம்மந்தம்?


விடை: கத்திவாக்கம், அத்திப்பட்டு, 799 இது மூணுமே எண்ணூருக்கு பக்கத்துல இருக்கு! இன்னா கரீடா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


15 comments:

nila said...

me d firstei....
ஆனா எனக்கு விடை தெரியாதே

ஜாம்பஜார் ஜக்கு said...

நிலா,

விடை தெரியாம தூக்கம் வேற வர்றாதே!!! ஒரு மணி நேரம் களிச்சு ஒரு க்ளூ கொடுக்கிறேன்.

:-)))


இப்படிகு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

ஒரு மணி நேரமா....
தாங்காது சாமி...

nila said...

என் பக்கமும் வந்து பாருங்கள்
nilamagal-nila.blogspot.com

ஜாம்பஜார் ஜக்கு said...

அப்டீன்னா இப்போவே ஒரு சின்ன க்ளூ: ஆன்ஸர் ரொம்போ, ரொம்போ ஈஜி!!!

இப்படிகு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

ஆன்சர் ஈஸியாத்தான் இருக்கும்னு எங்களுக்கும் தெரியும்...
ஆன்சர்தான் தெரியாது

nila said...

பஸ் நம்பர் தான அது

nila said...

என்னுடைய பின்னுரையைக் காணவில்லை... வாத்தியார் சீட்டிங் பண்றார்

ஜாம்பஜார் ஜக்கு said...

//என் பக்கமும் வந்து பாருங்கள்
nilamagal-nila.blogspot.com//

வந்தேன்...

//அழகான எல்லாவற்றையும் பதிவு செய்கிறேன்//

அட!

பினனூட்டம் அங்கேயே...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

இதுவா ஈஸி? :-(((

க்ளூ ப்ளீஸ்...

சூரியன் said...

டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டிங் டாங்
டிங் டாங் டிங் டாங் டிங் டாங்

மண்டைய தட்டி யோசிச்சேன்பா , பதில தெரில , கத்திவாக்கம் எங்க இருக்கு சென்னையா ?

பஸ்ஸ்டாண்டுக்கு போஸ்ட் ஆபிஸ்ல இருந்து 799 நம்பர் குடுத்துட்டாங்களா ?

ஜாம்பஜார் ஜக்கு said...

அடாடா, இன்னும் தெரீலியா? க்ளூ கொடுத்துகிறேன். மெட்ராஸ் ஆளுங்களுக்கு புரியும்!

இப்படிகு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

//மெட்ராஸ் ஆளுங்களுக்கு புரியும்!//

அப்டீன்னா எனக்கு புரியவே புரியாதா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஜாம்பஜார் ஜக்கு said...

//அப்டீன்னா எனக்கு புரியவே புரியாதா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//

சரி...சரி... வாத்யார் டென்சன் ஆவாதீங்க. மேல ஒரு பெரிய க்ளூ கொடுத்து கீறேன். அத்த உங்களுக்கு மட்டும் இங்க தாறேன். யாருக்கும் சொல்லாம இங்க போய் பாருங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

//விடை: கத்திவாக்கம், அத்திப்பட்டு, 799 இது மூணுமே எண்ணூருக்கு பக்கத்துல இருக்கு! இன்னா கரீடா?//


கரீட்டு
கரீட்டு
க்ரீட்டு

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்