அவசரமாய் ஒரு கேள்வி!


ரொம்பா யோசிக்காதீங்க, டென்ஷனாவாதீங்க!
சொம்மா க்விக்கா சொல்லுங்க வாத்யார்.
காட்ல கீற சிங்கம், குதிரை, வரிக்குதிரை, அப்புறம் ஒட்டைசிவிங்கி
இதுல எது ரொம்ப பளசான விலங்கு?

ஒரு மணி நேரம் களிச்சு விடைய போடறேன்,
அதுக்குள்ளார யாரு கரீட்டா சொல்றாங்க்கன்னு பாக்கலாம்!


விடை:
இதுல எது பளசு?


அதேதான் ரீஸனு.
மத்த எல்லா விலங்கும் கலராயிடுச்சு.
வரிக்குதிரை மாத்திரம் இன்னும்
ப்ளாக் அண்ட் வொய்ட்டாவே கீதே?

அத்தொட்டு வரிக்குதிரைதான் பளசு!

அதான் அப்பவே சொன்னன்ல டென்ஷன் ஆவாதீங்கன்னு.....


வர்ட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

23 comments:

நாமக்கல் சிபி said...

ஒட்டைசிவிங்கி தான்!

ஜாம்பஜார் ஜக்கு said...

இன்னா காரணம் வாத்யார்?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

நாமக்கல் சிபி said...

பழசானதாலதான ஓட்டையாயிடுச்சு!

ஜாம்பஜார் ஜக்கு said...

ஒ...ஓ....எப்டி ஆச்சு? இல்ல வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

சூரியன் said...

ஒட்டைசிவிங்கி தான்..

ஒட்டடை ஆயிருச்ச்சா ஒட்டடைசிவிங்கி அப்போ அது தானே பழசு

நாமக்கல் சிபி said...

//இதுல எது ரொம்ப பளசான விலங்கு?//

கேள்வி இதுதான! எதனால பழசாச்சுன்னெல்லாம் கேக்கலை!

நான் முதல்ல பதிலை சொல்லிட்டேன்!

நாமக்கல் சிபி said...

ம்ஹூம்! நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க!

எல்லாத்தையும் அழிங்க! முதல்ல இருந்து வெளாடுவோம்!

நாமக்கல் சிபி said...

//ஒ...ஓ....எப்டி ஆச்சு? இல்ல வாத்யார்!//

இதுக்கு மேலயும் இல்ல வாத்யார், நொல்லை வாத்யார்னு சொன்னீருன்னா
வாயை உட்ச்சிருவேன்! ஆமா!

நாமக்கல் சிபி said...

இப்ப எனக்கு பரிசு வந்தாகணும்!

(ரமணா ஸ்டைலில் வாசிக்கவும்)

நாமக்கல் சிபி said...

பதிவு போட்டு ஒரு மணி நேரம் ஆச்சு!

கண்காணிப்பாளர் said...

தினமும் (இந்திய) இரவு நேரத்திலேயே வறீங்க! அப்போ நீங்க இருப்பது?

nila said...

ஒரு மணி நேரத்துல விடை போடுறேன்னு சொன்னீங்க... நான் ஒன்றரை மணி நேரமா காத்திருக்கிறேன்... இன்னிக்கு தூக்கம் அவ்ளோதான்... (தூக்கம் வராததுக்கு இது ஒரு சாக்கு)

பர்மா பஜார் பேக்கு said...

//ஒரு மணி நேரத்துல விடை போடுறேன்னு சொன்னீங்க... நான் ஒன்றரை மணி நேரமா காத்திருக்கிறேன்... இன்னிக்கு தூக்கம் அவ்ளோதான்... (தூக்கம் வராததுக்கு இது ஒரு சாக்கு)//

அகாங்க் வாத்தியாரே!

nila said...

ஐயா தூங்கிட்டாரா???

டைம் கீப்பர் said...

அடங்கொய்யால!

இடுகை போட்டு 3 மணி நேரம் ஆச்சுய்யா! விடையைச் சொல்லுய்யா!

ம்ஹூம்! விடை போச்சே!

ஜாம்பஜார் ஜக்கு said...

டைம் கீப்பரு,

விடை போட்டு அரை அவர் ஆவுது. மேல பதிவுல பாரு வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

நிலா,

//ஒரு மணி நேரத்துல விடை போடுறேன்னு சொன்னீங்க... நான் ஒன்றரை மணி நேரமா காத்திருக்கிறேன்... இன்னிக்கு தூக்கம் அவ்ளோதான்...//

ஒரு கவித எளுதிக்கிட்டேருங்க, தூக்கமெல்லாம் ஓடிப் பூடும்....


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

நாமக்கல் சிபி வாத்யார்,

எப்டி தலீவா இப்டி போட்டு தாக்கறீங்க?

:-))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

அட சாமி... எத்தன பேர் கிளம்பி இருக்கீங்க இப்படி???????

nila said...

அட சாமி... எத்தன பேர் கிளம்பி இருக்கீங்க இப்படி???????

ஜாம்பஜார் ஜக்கு said...

//அட சாமி... எத்தன பேர் கிளம்பி இருக்கீங்க இப்படி//

சிங்கம் சிங்கிளாத் தான் வரும்னு அண்ணாத்த சொல்லிகிறாரே! (அப்போ ஒட்டசிவிங்கி, வரிக்குதிரை அல்லாம் எப்டி வரும்னு கேட்டு டென்ஸன் படுத்தக் கூடது!!!)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

யாரோ ஒருவன் said...

ஜக்கு அப்டியே நம்ம வூட்டாண்டை வண்ட்டு போறது. http://asktamil.blogspot.com/2009/07/blog-post_28.html

பதில் சொல்லக்கூடவானாம், சும்மா ஒரு ரெஸ்பீட்டுக்காக வண்ட்டு போலாம்ல!

ஜாம்பஜார் ஜக்கு said...

//பதில் சொல்லக்கூடவானாம், சும்மா ஒரு ரெஸ்பீட்டுக்காக வண்ட்டு போலாம்ல!//

இன்னாபா இப்டி மனஸ டச் பண்ட்ட! வந்தா பதில் சொல்லாம இருப்பமா? சொல்லிடம்பா :-)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு