நீங்க கணக்குல புலியா? அப்டீன்னா இத்த கண்டிப்பா படிங்க!கீழ இருக்கிற எல்லா நம்பரையும் .... ஒண்ணு கூட வுடக்கூடாது ... வரிசையா, சத்தமா படிங்க. ஜாக்ரதை... ஒரு நம்பரையும் மிஸ் பண்ணக்கூடாது.

கரீட்டா படிக்கோணம்...


1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26 27
28 29 30


மெதுவா, ஒண்ணு ஒண்ணா, சத்தமா படீங்க.


இன்னா ஆச்சா?
ஒரு நம்பரையும் உடலையே?அப்டீன்னா கீழ வாங்க


சவாசு! அசத்திட்டீங்க!!!

அடுத்த பதிவுல
அ, ஆ, இ, ஈ.... சொல்லித் தாரேன்!

வர்ட்டா? ஜூட்..!!!!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

8 comments:

யாழினி said...

ரெம்ப நன்றீங்க... நான் ரெம்ப நல்லா படிச்சிற்றன்!

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க யாழினி! ஒண்ணும் டென்ஷன் ஆவுலியே?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

வால்பையன் said...

பல்பு வாங்கிட்டேனே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஜாம்பஜார் ஜக்கு said...

//பல்பு வாங்கிட்டேனே!//

சரி, சரி வாத்யார். கமுக்கமா இருக்கட்டும். இதெல்லாம் வெளில சொல்லிகினு...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கணக்கு வாத்யார் said...

31, 32, 33... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
மாப்பு... வச்சுட்டான்யா ஆப்பு!!

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க கணக்கு வாத்யார்! தமிழ் வாத்யார அடுத்த பதிவுக்கு ஜரூரா வர சொல்லுங்க :)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

போட்டோ எங்கியோ பார்த்த மாதிரி இருக்க்கே? :-)))

கோடங்கி said...

நல்ல வேள. நான் என் பிரென்ட்சுங்க கிட்ட அல்ரெடி பல்பு வாங்கீட்டதுன்னால உன்னாண்ட இருந்து தப்பிச்சுட்டேன்.... ஆனா அண்ணாத்த நீ இப்டி பண்ணுவேன்னு நெனைக்கல.

நண்பர்களே. எல்லாரும் உஷாரா இருந்துக்குங்கோ...