எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்? (ஜாலியாய் ஒரு புதிர்!)





வாத்யார், புதிர் போட்டு ரொம்ப நாள் ஆகி பூட்சு. ஈஸியா யோசிச்சு ஜாலியா பதில் சொல்லுங்க. டென்ஷனே வாணாம்!


1) ஒரு மனிதனின் குறட்டை ஒலி அதிக பட்சம் எவ்ளோ இருக்கலாம்?


2) ஒரு மனிதனின் கால் நீளம் குறைந்த பட்சம் எவ்ளோ இருக்க வேண்டும்?


3) இது ரெண்டில் எது கரீட்டு?
அ) A married man is happy
ஆ) An married man is happy


4) இது இன்னா?
SHUT
SIT


5) எட்டுக்கால் பூச்சிக்கு எத்தினி கால்கள்?



அவ்ளோதான் மேட்டர்.


வர்ட்டா?


விடை:

பின்னூட்டத்துல பாருங்க!

எல்லா கேள்விக்கும் கரீட்டா பதில் சொன்ன பாஸ்டன் ஸ்ரீராம் வாத்யாருக்கும், அஞ்சுல நாலு கரீட்டா சொன்ன நையாண்டி நைனா வாத்யாருக்கும் ஒரு தபா ஜோரா கை தட்ட்டிடுங்க!



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

10 comments:

பின்னோக்கி said...

1. அடுத்தவங்க தூக்கத்தை கலைக்காத அளவுக்கு
2. அடுத்தவங்களை உதைக்க முடியாத அளவுக்கு
3.ஆ
4.4 கால்கள் (8/2=4)

Madhav said...

3) இரண்டுமே தவறு
4) shut up and sit down

மத்ததெல்லாம் பின்னோக்கி சொல்லிட்டார்

நையாண்டி நைனா said...

1) ஒரு மனிதனின் குறட்டை ஒலி அதிக பட்சம் எவ்ளோ இருக்கலாம்?
அந்த சத்தத்திலே அவனே பதறி அடிச்சு எழுந்திருக்காத அளவு இருக்கலாம்.

2) ஒரு மனிதனின் கால் நீளம் குறைந்த பட்சம் எவ்ளோ இருக்க வேண்டும்?
இடுப்பிளுருந்து தரையை தொடும் மட்டும்.


3) இது ரெண்டில் எது கரீட்டு?
அ) A married man is happy
ஆ) An married man is happy

ரெண்டுமே தப்பு... "மேறேசு"ன்னு வந்த பிறகு.. "ஹேப்பி"... ஆவ்வ்வ்வ்வ்வ்

4) இது இன்னா?
SHUT
SIT
ஷட்டு பண்ணி கீழே போட்டாலே அது ஷிட்டு தான்...


5) எட்டுக்கால் பூச்சிக்கு எத்தினி கால்கள்?

ஒரே கால் தான் போடணும், அது போடலைன்னா... அது "எட்டு கல்" கூட ஒரு கால் போடுவதற்கு தமிழில் அனுமதி இல்லே...

gopi said...

1.குறட்டை எதிரொலி கேட்டு அவுரே டிஸ்டர்ப் ஆவகூடாது.
2. அவரு மொத்த உயரத்தில அரைவாசி இருக்கனும்
3. ரெண்டும் ராங்கு
4. ஸ் ஸ்
5. ஒன்னுதான்

Married Man said...

//3) இது ரெண்டில் எது கரீட்டு?
அ) A married man is happy
ஆ) An married man is happy

ரெண்டுமே தப்பு... "மேறேசு"ன்னு வந்த பிறகு.. "ஹேப்பி"... ஆவ்வ்வ்வ்வ்வ்//


அண்ணாத்த ரொம்ப அனுபவ பூர்வமாக சொல்லியிருக்காரு போல :-)))

லதா said...

An என்பதை அன் என்றுதானே உச்சரிக்கவேண்டும் ?
:-)

sriram said...

1.தன்னுடைய தூக்கத்தை கெடுக்காத அளவு
2. தரையை தொடும் அளவுக்கு
3. ரெண்டுமே தப்பு, மேரீட் மேன் ஹாப்பியா இருக்கவே முடியாது, சந்தேகம் இருந்தா ஆதிய கேளுங்க
4.பொத்து
பொத்திக் கிட்டு குந்து
5. எட்டு

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

அது யாரு ஆதி?

சிநேகிதன் அக்பர் said...

நல்லா இருக்கு உங்க டீட்டையிலு.

அப்புறம் தொடர்ந்து எழுதுங்க. உங்க இடுகைகள் சுவாரஸ்யமா இருக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//அப்புறம் தொடர்ந்து எழுதுங்க. உங்க இடுகைகள் சுவாரஸ்யமா இருக்கு//

டாங்ஸ் அக்பர் வாத்யார், அடிக்கடி வூட்டாண்ட வாங்க.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு