அப்படி அந்த அம்மா இன்னாதான் சொல்லி இருப்பாங்க?
ஹி..ஹி.. வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

9 comments:

அகில் பூங்குன்றன் said...

Darling can you get me the hair dryer please......:)

பின்னோக்கி said...

தலை வெடிச்சுடும் போல இருக்கு. அந்த மாத்திரைய கொண்டுவாங்களேன்.

பின்னோக்கி said...

ஹேர் டிரையரக் குடுங்க.

பின்னோக்கி said...

கமெண்ட் மாடரேசன எடுத்துடலாமே.. ஜக்குவ யாரும் கலாட்க்க முடியாதுல்ல

நாமக்கல் சிபி said...

ஏ புருசா! அந்த துப்பாக்கியைக் கொண்டா!

Anonymous said...

யே...ய்! நான் சந்திரமுகிடா... கொண்டாடா அந்த துப்பாக்கிய....லக லக லக...

Jawahar said...

"Get me the gun from my dressing table. I won't tell you whether it is drying gun or the weapon. If you are smart you won't give me an oppurtunity to correct you"

http://kgjawarlal.wordpress.com

அக்பர் said...

பின்னாடி யாரோ பார்த்துகிட்டு இருக்கான் துப்பாக்கியை கொடு.(சும்மா)

பின்னோக்கியும் அகிலும் சொன்னதுதான் என்னோட விடையும்.

ஜாம்பஜார் ஜக்கு said...

//பின்னாடி யாரோ பார்த்துகிட்டு இருக்கான் //

அக்பர் வாத்யார், கட்சீயா பின்னூட்டம் போட்டவரையா சொல்றீங்க?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு