இந்த படத்தில் இருப்பது யார்? (Quick! பத்து செகண்ட் புதிர் !!!)


படத்தை நல்லா பாருங்க.

பாத்தீங்களா?

இதுல இருக்குறது யாருன்னு தெரீதா?(இன்னாவோ ட்ரிக்கு கீதுன்னு டென்ஷன் ஆவாதீங்க. நல்லா பார்த்து தைரியமா சொல்லுங்க வாத்யார்!)


விடை:

ஐன்ஸ்டின், மார்லின் மன்றோ. முழு எஃபெக்ட் வேணும்னா ஒரு பத்து அடியாவது தள்ளி நின்னு பாருங்க... அட!

க்ரீட்டா சொன்ன சம்பத், வானம்பாடிகள், அஷோக்பரன், ஆதவன், அகல்விளக்கு வாதயார்ஸுக்கு ஒரு தபா ஜோரா கை தட்டிடுங்க!இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

16 comments:

பிரியமுடன்...வசந்த் said...

இந்திராகாந்தியா வாத்யாரே...

அப்ப அப்ப தலைகாட்டி காணாம பூடுறியே வாத்யாரே எங்க இருக்க இன்னா பேர் சொன்னா தெரிஞ்சுக்குவோம்ல...

sriram said...

Albert Einstein
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

எம்.எம்.அப்துல்லா said...

ஐன்ஸ்டீனா தல?

ஜாம்பஜார் ஜக்கு said...

//எங்க இருக்க இன்னா பேர் சொன்னா தெரிஞ்சுக்குவோம்ல...//

வஸந்த் வாத்யார், நம்ம ட்ரிப்ளிகேன் மணிக்கூண்டு கீதுல்ல? அதுக்கு நேரா போனீங்கன்னா ஜாம்பஜார்ன்னு... சரி, சரி... டென்ஷன் ஆவாதீங்க..

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

ஸ்ரீராம், அப்துல்லா வாத்யார்ஸ்,

ஐன்ஸ்டீனா? அவுரு ஏன் ஒரு மாதிரியா கீறருன்னு யோசிச்சீங்களா? வசந்த் வேற இந்திராகாந்தின்றாரு!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

எம்.எம்.அப்துல்லா said...

//ஸ்ரீராம், அப்துல்லா வாத்யார்ஸ்,

ஐன்ஸ்டீனா? அவுரு ஏன் ஒரு மாதிரியா கீறருன்னு யோசிச்சீங்களா? வசந்த் வேற இந்திராகாந்தின்றாரு!

//

இன்னா தல... நட்டநடு ராத்ரில ரொம்ப கொயப்புறியே!!

சொம்மாவே நம்ப தலயில மஸ்ரு கம்மி. ரொம்ப ரோசனை பண்ணி இருக்குற கொஞ்சோண்டும் புட்டுக்கபோவுது :))

Sampath said...

பக்கத்திலிருந்து பாத்தா Albert Einstein .... தூரத்திலிருந்து பாத்தா Marlyn Manroe

வானம்பாடிகள் said...

மர்லின் மன்றோக்கு மார்ஃபிங் போட்டுக்குதா வாஜ்யாரே

என்.கே.அஷோக்பரன் said...

அல்பேர்ட் ஐன்ஸ்டைன் மற்றும் மேர்லின் மொன்றோ!

☀நான் ஆதவன்☀ said...

மர்லின் மன்றோ?

அகல்விளக்கு said...

அடங்கொன்னியா.....

மர்லினும், ஐன்ஸ்டீனும் ஒன்னுக்குள்ள ஒன்னா...

சொல்லவே இல்ல......

:-)

Jawahar said...

ஜக்கு, நீங்க இளமையா இருந்த காலத்திலேயே எடுத்த போட்டோ, சரியா?

http://kgjawarlal.wordpress.com

ஜாம்பஜார் ஜக்கு said...

//நீங்க இளமையா இருந்த காலத்திலேயே எடுத்த போட்டோ, சரியா?//

ரொம்ப சரி ... இளமையா இருந்த போதே முந்தா நாள் வலையிலிருந்து "எடுத்த" போட்டோதான் வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Jawahar said...

//ரொம்ப சரி ... இளமையா இருந்த போதே முந்தா நாள் வலையிலிருந்து "எடுத்த" போட்டோதான் வாத்யார்!//

இத நான் எதிர் பாக்கவே இல்லீங்ணோவ்! லேடரல் திங்கிங் ரொம்ப ஜாஸ்தி உங்களுக்கு!

http://kgjawarlal.wordpress.com

பூங்குன்றன்.வே said...

பாரீனர் படத்தை போட்டு இப்படி பேஜார் பண்ணுறியே நைனா.
...அய்யே..நமக்கெல்லாம் நடிகை
படத்தை போட்டா கரீட்டா சொல்வோம் இல்ல :)

ஜாம்பஜார் ஜக்கு said...

//நடிகை படத்தை போட்டா கரீட்டா சொல்வோம் இல்ல//

பூங்குன்றன் வாத்யார், இதுவும் நடிகை படம் தான், கொஞ்சம் தள்ளி நின்னு நல்லா பாருங்க :-))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு