ஒரு 18+ சர்தார்ஜி ஜோக் (Dont Miss it !!!)

ஒரு தபா ஒரு படத்துக்கு ரெண்டு மூணு சர்தார்ஜிகள் நண்டு சிண்டுகள் உட்பட குடும்பத்தோடு வந்திருந்தார்கள். தியேட்டருக்கு வந்ததுக்கு அப்பாலதான் போஸ்டரைப் பார்த்தா அது அடல்ட்ஸ் ஒன்லி படம். கவுண்டர்ல வேற, "ரொம்ப சாரி உங்க எல்லாரையும் உள்ள உட முடியாது. இது 18+ படம்"னு கண்டிஷனா சொல்லிட்டாங்க.


ஆனா கவுண்டர்ல இருந்ததும் ஒரு சர்தார்ஜிதான். அவுருகிட்ட போய் நம்ம அண்ணாத்த இன்னாவோ சொன்னாரு. உடனே அவுரு அப்டியே ஆடிப் போயி அல்லாரையும் உள்ளே அனுமதிச்சுட்டாரு.

அண்ணாத்த அப்டி இன்னாதான் சொல்லி இருப்பாரு?


*

*

*

*

*

*

*

"இது 18+ படம்தானே? நல்லா எண்ணி பாருங்க நாங்க மொத்தம் 19 பேர் வந்து இருக்கோம்!"ஹி..ஹி.. வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


7 comments:

Varadaradjalou .P said...

யப்பா, மரண கடி


நேரம் கிடைத்தால் என்னுடைய பிளாகில் வந்து சிரியுங்கள்
http://sirikkalaam.blogspot.com

(நிச்சயமாக மரணகடிக்கு பழிக்குப்பழி இல்லை)

சி. கருணாகரசு said...

ரொம்பவே ரசித்தேன்.

நிகழ்காலத்தில்... said...

வலைச்சரத்தில் தங்களை சுட்டி இருக்கிறேன் நண்பரே

நிகழ்காலத்தில்... said...

http://blogintamil.blogspot.com/

ஜாம்பஜார் ஜக்கு said...

நிகழ்காலத்தில்,

//வலைச்சரத்தில் தங்களை சுட்டி இருக்கிறேன் நண்பரே//

மெய்யாலுமே தன்யானானேன் வாதயார். உங்க ப்ரொஃபைல் படத்தில் இருக்கும் சுட்டிப் பையனின் அசத்தலுக்காகவே அடிக்கடி அந்த பக்கம் வர்றேன்!

தொடர்ந்து ஜமாயுங்க..!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

வானம்பாடிகள் said...

எப்புடிங்க பின்றீங்க. :))

ஜாம்பஜார் ஜக்கு said...

Tamilish Support to me
show details Nov 6 (10 days ago)

Hi jambajarjaggu,

Congrats!

Your story titled 'ஒரு 18+ சர்தார்ஜி ஜோக் (Dont Miss it !!!)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 6th November 2009 04:30:02 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/135330

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

இமெயிலில் வந்தது.

நன்றி தமிலிஷ் வாத்யார்ஸ்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு