புத்திசாலிகளுக்கு ஒரு தமிழ்ப் புதிர்! (Dont Miss!)

வாத்யார் இந்த வார்த்தை வெளையாட்டெல்லாம் இங்கிலீஷ்ல ஆடி இருப்பீங்க. ஒரு தபா தமிழ்ல ஆடிப் பாருங்க அப்டியே ஆ...டி பூடுவீங்க!க்ளூ எல்லாம் எதுவும் கிடையாது, சும்மா அசத்துங்க!இதெல்லாம் இன்னா?1) கஈரம்ல்2) துண்டு வெட்டு துண்டு3) காமழைடு4) காவிரிகாவிரிகாவிரிகாவிரிகாவிரிகாவிரி5) காஞ்சீபுரம்படிப்பு
6)7) ர்பா8) சி1த்3த5ப்7பா9) ட்டு, ட்டு10) 120 செ.மீ யார்விடைகள்:

1. கல்லுக்குள் ஈரம்
2. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
3. காட்டுல மழை
4. காவிரி ஆறு
5. சின்ன காஞ்சீபுரம்
6. மேல் படிப்பு
7. திரும்பிப்பார்
8. ஒண்ணு விட்ட சித்தப்பா
9. இருட்டு
10. நாலடியார்

தமிழ் புதிரை அசத்தலா ஆடின எல்லாருக்கும் ஸ்பெஷல் நன்றி. எல்லா கேள்விகளும் ஒரிஜினல் ஜாம்பஜார் கேள்விகள். அதுனால கூகுள்ல தேடினாலும் விடை கிடைக்காது. இருந்தாலும் எல்லா கேள்விக்கும் பளிச்சுனு மின்னல் வேகத்துல பதில் சொன்ன பினாத்தல் சுரேஷ் வாத்யாருக்கு எல்லாரும் ஜோரா ஒரு தபா கைத்தட்டிடுங்க!

வர்ட்டா?இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

42 comments:

பினாத்தல் சுரேஷ் said...

ஜுஜுபி மாமேய்!

1. கல்லுக்குள் ஈரம்

2. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு

3. காட்டுல மழை

4. காவிரி ஆறு

5. சின்ன காஞ்சீபுரம்

6. மேல்படிப்பு

7. திரும்பிப்பார்

8. ஒண்ணு விட்ட சித்தப்பா

9. ஒண்ணு விட்டு வச்சிருக்கேன் வேணும்னுட்டே.

10. நாலடியார்

சூரியன் said...

2)வெட்டு ஒன்று துண்டு ரெண்டு
7) திரும்பி பார்
8)ஒற்றை சித்தப்பா அ நடு சித்தப்பா

பினாத்தல் சுரேஷ் said...

9. இருட்டு (தெரியாதுன்னு நெனச்சுறக்கூடாதுல்ல?)

Anonymous said...

1) கல்லுக்குள் ஈரம்
2 ) வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு
3 )
4 ) காவிரி ஆறு
5 ) சின்னக் காஞ்சீபுரம்
6 ) மேல் படிப்பு
7 ) திரும்பிப்பார்
8 ) ஒன்னு விட்ட சித்தப்பா
9 )
1 0 ) நாலடியார்

me the first...........

Anonymous said...

ஏதாவது கிண்ட் குடுக்கறது....? ;)

ஜாம்பஜார் ஜக்கு said...

பினாத்தால் வாத்யார்,

மெய்யாலுமே பின்னிட்டீங்க! சபாஷ்!!!


சூரியன் வாத்யார்,

மூணுல ரெண்டு கரீட்டு. ட்ரை பண்ணுங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

1)kalukul iram
2)vetu onu thundu rendu
3)kaatil mazhai
4)Kaviri aaru
5)chinna kanchipuram
6)Mel padipu
7)thirumbi par
8)onu vita chithapa
9)vitu vitu
10)periyar

ஒரு காசு said...

கல்லுக்குள் ஈரம்
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
காட்டுல மழை
காவிரி ஆறு
சின்ன காஞ்சிபுரம்.
மேல் படிப்பு
திரும்பிப் (திருப்பிப்) பார்
ஒண்ணு விட்ட சித்தப்பா
ரெவ்வெண்டு ?
நாலடியார்

பாலராஜன்கீதா said...

1. கல்லுக்குள் ஈரம்
2. வெட்டு ஒன்று துண்டு இரண்டு
3. நடுக்காட்டில் மழை
4. காவிரி ஆறு
5. சின்ன காஞ்சிபுரம்
7. திரும்பிப்பார்
10. நாலடியார்

பாலராஜன்கீதா said...

6.மேற்(ல்)படிப்பு

நாஞ்சில் பிரதாப் said...

4. காவிரி ஆறு...

மத்தெல்லாம் ஒண்ணும் பரியலைப்பா... நீங்களே சொல்லுங்க...

நாஞ்சில் பிரதாப் said...

4. காவிரி ஆறு...

மத்தெல்லாம் ஒண்ணும் பரியலைப்பா... நீங்களே சொல்லுங்க...

பாலராஜன்கீதா said...

9. இருட்டு

வானம்பாடிகள் said...

கல்லுக்குள் ஈரம்
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு
காட்டுக்குள் மழை
அகண்ட காவிரி
சின்ன காஞ்சீபுரம்
மேல்படிப்பு
இடது பக்கம் பார்
நாலடியார்
ஒன்னு விட்ட சித்தப்பா
ரைட்டு ரைட்டு

dondu(#11168674346665545885) said...

1) கஈரம்ல் --> கல்லுக்குள் ஈரம்2) துண்டு வெட்டு துண்டு--> வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு3) காமழைடு --> காட்டுல மழை4) காவிரிகாவிரிகாவிரிகாவிரிகாவிரிகாவிரி --> காவிரி ஆறு5) காஞ்சீபுரம் --> பெரிய காஞ்சிபுரம்படிப்பு
6)7) ர்பா --> தலைகீழா பார்8) சி1த்3த5ப்7பா --> ?9) ட்டு, ட்டு --> வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு10) 120 செ.மீ யார் --> ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அகில் பூங்குன்றன் said...

2.வெட்டு ஒன்னு துண்டு இரண்டு
4. ஆறு ( காவேரியாறு)
5 சின்ன காஞ்சி
6. மேற்படிப்பு
7 திரும்பி பார்.

வானம்பாடிகள் said...

சாரி. ஏழாவது திரும்பிப்பார். ஒன்பதாவது விட்டு விட்டு.

nila said...

vettu onnu thundu rendu, onnu vitta sithappa, mel padippu, chinna kanchipuram

Rajkumar said...

1. kallukul ஈரம்
2. வெட்டு onnu துண்டு two
3.
4. kavery aaru
5.chinna காஞ்சீபுரம்

Rajkumar said...

7. stand up pa

Rajkumar said...

3. kaatukul மழை

6. start education before 6

Rajkumar said...

சி1த்3த5ப்7பா
சிoneத்threeதfiveப்sevenபா
hmmmm ODD சித்தப்பா

ILLLLA...ONNU VITA சித்தப்பா

Rajkumar said...

120 செ.மீ யார்...1200MM OR 1.2M OR 0.0012 km...............

Rajkumar said...

ட்டு, ட்டு....eer 8 = 16

Rajkumar said...

correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....correctaaaa....

ஜாம்பஜார் ஜக்கு said...

அல்லாரும் தமிழ்ல பூந்து வெளையாடி இருக்கீங்க... மெய்யாலுமே சந்தோஷமா கீது. சரியான விடைய சீக்கிரமா ரிலீஸ் பண்றேன் வாத்யார்ஸ்.


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

sakthi said...

மன்னிக்கவும் இந்த விளையாட்டு எனக்கு தெரியாது..? தெரிஞ்சுக்கலாமா

ஜாம்பஜார் ஜக்கு said...

சக்தி வாத்யார்,

ரொம்ப ஈஸி. உதாரணமா இங்கிலீஷ்ல

STAND
-----
I

அப்டீன்னு எளுதினா I understand அப்டீன்னு படிக்கணும்! அதே மாதிரி தமிழ்ல கலக்குங்க, அவ்ளோதான் மேட்டரு.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

ராஜ்குமாரு வாத்யார்,

நீங்க போட்டு தாக்கின தாக்குல தலை அல்லாம் கிறுகிறுன்னு சுத்துது. இதோ வர்றேன் ஹி..ஹி...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Sampath said...

1. கல்லுக்குள் ஈரம்
2. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
3. காட்டுல மழை
4. காவிரி ஆறு (6)
5. சின்ன காஞ்சிபுரம் ?
6. படிப்பு இல்லை or படிப்பு சுத்தம்
7. திரும்பி பார்
8. ஒண்ணுவிட்ட சித்தப்பா
9. ரிபீட்டு ?
10. நாலடியார்

Anonymous said...

1) kallukkul eeraam
2) Vettu onnu thundu rendu
3) Kaatula mazhai
4)
5) Chinna Kancheepuram
6) Mel Padippu
7) Thirumbi paar ?
8) Onnu vitta chithappa
9)

Muniaswamy M said...

1) kallukkul eeram
2) thundu thunda vettu/vettu onnu thundu rendu
3) kaatukkul mazhai
4)kaviri aaru
5) chinna kanchipuram
6) mel padippu
7)pinnal paar
8) onnu vitta chittappa
9) iruttu
10)naladiyaar

adutha thaba innum tougha kodunga..
inna

Anonymous said...

1. கல்லுக்குள் ஈரம்

2. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு

3. காட்டில் மழை

5. சின்னக்காஞ்சிபுரம்

6. மேற்படிப்பு

7. திரும்பிப்பார்.

ஜாம்பஜார் ஜக்கு said...

பினாத்தல் சுரேஷ்
சூரியன்
வானம்பாடிகள்
பாலராஜன் கீதா
நாஞ்சில் பிரதாப்
அகில் பூங்குன்றன்
ஒரு காசு
டோண்டு
நிலா
ராஜ்குமார்
சக்தி
சம்பத்
முனுசாமி
சின்ன அம்மிணி
அனானி (4)

அத்தினிபேரும் அசத்தல் வாத்யார்ஸ்!
(எல்லா கேள்விக்கும் கரீட்டா சொன்னது எத்தினி பேர்?)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

cheena (சீனா) said...

அன்பின் ஜக்கு

இது மாதிரியான இடு்கைகளில் - பதில் வரும் மறுமொழிகளை மட்டுறுத்தி வெளியிடாமல் கருத்து மற்றும் கூறினால் - பலரும் கண்டு பிடிக்க ஏதுவாக இருக்கும்.

நானும் 8 கண்டு பிட்த்தேன் - ட்டு ட்டு - இருட்டுமற்று விட்டி விட்டு என்பதைத் தவிர

நல்வாழ்த்துகள்

கண்ணன் said...

ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை தமிழில் பார்த்ததில்லை. சூப்பர் ஜக்கு சார்.

ஜாம்பஜார் ஜக்கு said...

//இது மாதிரியான இடு்கைகளில் - பதில் வரும் மறுமொழிகளை மட்டுறுத்தி வெளியிடாமல் கருத்து மற்றும் கூறினால் - பலரும் கண்டு பிடிக்க ஏதுவாக இருக்கும்//


சீனா வாத்யார், சுமார் 24 மணி நேரம் அப்டித்தான் மட்டுறுத்தி வச்சு இருந்தேன். அடுத்த தபா இன்னும் ஜாஸ்தி நேரம் கழிச்சு பின்னூட்டங்களை ரிலிஸ் பண்றேன். ஓகே?

அடிக்கடி வூட்டாண்ட வாங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

Very interesting! Though I couldn't solve more than 5, it is very good to see such puzzles in Tamil.

Thank you Jaggu Sir.

Anonymous said...

munthiya pathivukku javaabu kodu maame.

ஜாம்பஜார் ஜக்கு said...

//munthiya pathivukku javaabu kodu maame//

டென்ஷன் படுத்துறியே தலீவா. எந்த பதிவு?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

விடைகள் ரிலீஸ்!

தமிழ் புதிரை அசத்தலா ஆடின எல்லாருக்கும் ஸ்பெஷல் நன்றி. எல்லா கேள்விகளும் ஒரிஜினல் ஜாம்பஜார் கேள்விகள். அதுனால கூகுள்ல தேடினாலும் விடை கிடைக்காது. இருந்தாலும் எல்லா கேள்விக்கும் பளிச்சுனு மின்னல் வேகத்துல பதில் சொன்ன பினாத்தல் சுரேஷ் வாத்யாருக்கு எல்லாரும் ஜோரா ஒரு தபா கைத்தட்டிடுங்க!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

திவ்யாஹரி said...

1.

2.வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு

3.

4. காவிரி ஆறு

5. சின்ன காஞ்சீபுரம்

6. மேல்படிப்பு

7. திரும்பிப்பார்

8. ஒண்ணு விட்ட சித்தப்பா

9.

10.